எசேக்கியேல் 4:17
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.
Tamil Indian Revised Version
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.
Tamil Easy Reading Version
ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.
திருவிவிலியம்
இதனால் அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக, ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத் தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர்.
King James Version (KJV)
That they may want bread and water, and be astonied one with another, and consume away for their iniquity.
American Standard Version (ASV)
that they may want bread and water, and be dismayed one with another, and pine away in their iniquity.
Bible in Basic English (BBE)
So that they may be in need of bread and water and be wondering at one another, wasting away in their sin.
Darby English Bible (DBY)
because bread and water shall fail them, and they shall be astonied one with another, and waste away in their iniquity.
World English Bible (WEB)
that they may want bread and water, and be dismayed one with another, and pine away in their iniquity.
Young’s Literal Translation (YLT)
so that they lack bread and water, and have been astonished one with another, and been consumed in their iniquity.
எசேக்கியேல் Ezekiel 4:17
நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.
That they may want bread and water, and be astonied one with another, and consume away for their iniquity.
| That | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| they may want | יַחְסְר֖וּ | yaḥsĕrû | yahk-seh-ROO |
| bread | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| and water, | וָמָ֑יִם | wāmāyim | va-MA-yeem |
| astonied be and | וְנָשַׁ֙מּוּ֙ | wĕnāšammû | veh-na-SHA-MOO |
| one | אִ֣ישׁ | ʾîš | eesh |
| with another, | וְאָחִ֔יו | wĕʾāḥîw | veh-ah-HEEOO |
| away consume and | וְנָמַ֖קּוּ | wĕnāmaqqû | veh-na-MA-koo |
| for their iniquity. | בַּעֲוֺנָֽם׃ | baʿăwōnām | ba-uh-voh-NAHM |
Tags நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன் அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்
எசேக்கியேல் 4:17 Concordance எசேக்கியேல் 4:17 Interlinear எசேக்கியேல் 4:17 Image