எசேக்கியேல் 4:5
அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள்கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
நீ 390 நாட்கள் இஸ்ரவேலரின் குற்றங்களைச் சுமக்கவேண்டும். இவ்வாறு, நான் இஸ்ரவேல் எவ்வளவு காலம் தண்டிக்கப்படும் என்பதை ஒரு நாள், ஒரு ஆண்டுக்குச் சமமாகக் கணக்கிட்டுச் சொல்வேன்.
திருவிவிலியம்
எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்நூற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.
King James Version (KJV)
For I have laid upon thee the years of their iniquity, according to the number of the days, three hundred and ninety days: so shalt thou bear the iniquity of the house of Israel.
American Standard Version (ASV)
For I have appointed the years of their iniquity to be unto thee a number of days, even three hundred and ninety days: so shalt thou bear the iniquity of the house of Israel.
Bible in Basic English (BBE)
For I have had the years of their sin measured for you by a number of days, even three hundred and ninety days: and you will take on yourself the sin of the children of Israel.
Darby English Bible (DBY)
And I have appointed thee the years of their iniquity, according to the number of the days, three hundred and ninety days; and thou shalt bear the iniquity of the house of Israel.
World English Bible (WEB)
For I have appointed the years of their iniquity to be to you a number of days, even three hundred ninety days: so shall you bear the iniquity of the house of Israel.
Young’s Literal Translation (YLT)
And I — I have laid on thee the years of their iniquity, the number of days, three hundred and ninety days; and thou hast borne the iniquity of the house of Israel.
எசேக்கியேல் Ezekiel 4:5
அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.
For I have laid upon thee the years of their iniquity, according to the number of the days, three hundred and ninety days: so shalt thou bear the iniquity of the house of Israel.
| For I | וַאֲנִ֗י | waʾănî | va-uh-NEE |
| have laid | נָתַ֤תִּֽי | nātattî | na-TA-tee |
| upon thee | לְךָ֙ | lĕkā | leh-HA |
| years the | אֶת | ʾet | et |
| of their iniquity, | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| according to the number | עֲוֹנָ֔ם | ʿăwōnām | uh-oh-NAHM |
| days, the of | לְמִסְפַּ֣ר | lĕmispar | leh-mees-PAHR |
| three | יָמִ֔ים | yāmîm | ya-MEEM |
| hundred | שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH |
| and ninety | מֵא֥וֹת | mēʾôt | may-OTE |
| days: | וְתִשְׁעִ֖ים | wĕtišʿîm | veh-teesh-EEM |
| bear thou shalt so | י֑וֹם | yôm | yome |
| the iniquity | וְנָשָׂ֖אתָ | wĕnāśāʾtā | veh-na-SA-ta |
| of the house | עֲוֹ֥ן | ʿăwōn | uh-ONE |
| of Israel. | בֵּֽית | bêt | bate |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்
எசேக்கியேல் 4:5 Concordance எசேக்கியேல் 4:5 Interlinear எசேக்கியேல் 4:5 Image