Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 4 எசேக்கியேல் 4:8

எசேக்கியேல் 4:8
இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக் கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.

Tamil Indian Revised Version
இதோ, நீ அதை முற்றுகைப்போடும் நாட்களை நிறைவேற்றும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளமுடியாதபடி உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.

Tamil Easy Reading Version
இப்பொழுது பார். நான் உன் மேல் கயிற்றைக் கட்டுகிறேன். நகரத்திற்கு எதிராக உனது தாக்குதல் முடியுமட்டும் உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு உருளமுடியாது” என்றார்.

திருவிவிலியம்
மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது.

Ezekiel 4:7Ezekiel 4Ezekiel 4:9

King James Version (KJV)
And, behold, I will lay bands upon thee, and thou shalt not turn thee from one side to another, till thou hast ended the days of thy siege.

American Standard Version (ASV)
And, behold, I lay bands upon thee, and thou shalt not turn thee from one side to the other, till thou hast accomplished the days of thy siege.

Bible in Basic English (BBE)
And see, I will put bands on you; and you will be stretched out without turning from one side to the other till the days of your attack are ended.

Darby English Bible (DBY)
And behold, I lay bands upon thee, and thou shalt not turn thyself from one side to the other, till thou hast ended the days of thy siege.

World English Bible (WEB)
Behold, I lay bands on you, and you shall not turn you from one side to the other, until you have accomplished the days of your siege.

Young’s Literal Translation (YLT)
And lo, I have put on thee thick bands, and thou dost not turn from side to side till thy completing the days of thy siege.

எசேக்கியேல் Ezekiel 4:8
இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக் கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
And, behold, I will lay bands upon thee, and thou shalt not turn thee from one side to another, till thou hast ended the days of thy siege.

And,
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
I
will
lay
נָתַ֥תִּיnātattîna-TA-tee
bands
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
upon
עֲבוֹתִ֑יםʿăbôtîmuh-voh-TEEM
not
shalt
thou
and
thee,
וְלֹֽאwĕlōʾveh-LOH
turn
תֵהָפֵ֤ךְtēhāpēktay-ha-FAKE
side
one
from
thee
מִֽצִּדְּךָ֙miṣṣiddĕkāmee-tsee-deh-HA
to
אֶלʾelel
another,
צִדֶּ֔ךָṣiddekātsee-DEH-ha
till
עַדʿadad
ended
hast
thou
כַּלּוֹתְךָ֖kallôtĕkāka-loh-teh-HA
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
siege.
מְצוּרֶֽךָ׃mĕṣûrekāmeh-tsoo-REH-ha


Tags இதோ நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக் கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்
எசேக்கியேல் 4:8 Concordance எசேக்கியேல் 4:8 Interlinear எசேக்கியேல் 4:8 Image