எசேக்கியேல் 40:10
கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
Tamil Indian Revised Version
கிழக்குதிசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்பக்கத்தில் மூன்றும் அந்தப்பக்கத்தில் மூன்றுமாக இருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
Tamil Easy Reading Version
வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று சிறிய அறைகள் இருந்தன. இம்மூன்று சிறு அறைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் சம அளவுடையதாக இருந்தன. இருபக்கங்களிலும் இருந்த பக்கச்சுவர்கள் சம அளவுடையதாக இருந்தது.
திருவிவிலியம்
கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.
King James Version (KJV)
And the little chambers of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
American Standard Version (ASV)
And the lodges of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
Bible in Basic English (BBE)
And the rooms of the doorway on the east were three on this side and three on that; all three were of the same size; and the uprights on this side and on that were of the same size.
Darby English Bible (DBY)
And the chambers of the gate which was toward the east were three on this side and three on that side: they three were of one measure; and the posts on this side and on that side had one measure.
World English Bible (WEB)
The lodges of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
Young’s Literal Translation (YLT)
and the little chambers of the gate eastward, three on this side, and three on that side; one measure `is’ to them three, and one measure `is’ to the posts, on this side and on that side.
எசேக்கியேல் Ezekiel 40:10
கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.
And the little chambers of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
| And the little chambers | וְתָאֵ֨י | wĕtāʾê | veh-ta-A |
| gate the of | הַשַּׁ֜עַר | haššaʿar | ha-SHA-ar |
| eastward | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| הַקָּדִ֗ים | haqqādîm | ha-ka-DEEM | |
| three were | שְׁלֹשָׁ֤ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| on this side, | מִפֹּה֙ | mippōh | mee-POH |
| three and | וּשְׁלֹשָׁ֣ה | ûšĕlōšâ | oo-sheh-loh-SHA |
| on that side; | מִפֹּ֔ה | mippō | mee-POH |
| three they | מִדָּ֥ה | middâ | mee-DA |
| were of one | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
| measure: | לִשְׁלָשְׁתָּ֑ם | lišloštām | leesh-lohsh-TAHM |
| and the posts | וּמִדָּ֥ה | ûmiddâ | oo-mee-DA |
| one had | אַחַ֛ת | ʾaḥat | ah-HAHT |
| measure | לָאֵילִ֖ם | lāʾêlim | la-ay-LEEM |
| on this side | מִפֹּ֥ה | mippō | mee-POH |
| and on that side. | וּמִפּֽוֹ׃ | ûmippô | oo-mee-poh |
Tags கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது
எசேக்கியேல் 40:10 Concordance எசேக்கியேல் 40:10 Interlinear எசேக்கியேல் 40:10 Image