எசேக்கியேல் 40:12
அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அறைகளுக்குமுன்னே இந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்பக்கத்தில் ஆறு முழமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழமுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1’6”) உயரமும் 1 முழம் (1’6”) கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10’6”) நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.
திருவிவிலியம்
ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.
King James Version (KJV)
The space also before the little chambers was one cubit on this side, and the space was one cubit on that side: and the little chambers were six cubits on this side, and six cubits on that side.
American Standard Version (ASV)
and a border before the lodges, one cubit `on this side’, and a border, one cubit on that side; and the lodges, six cubits on this side, and six cubits on that side.
Bible in Basic English (BBE)
And the space in front of the rooms, a cubit on this side and a cubit on that side; and the rooms six cubits on this side and six cubits on that.
Darby English Bible (DBY)
And there was a border before the chambers of one cubit, and a border of one cubit on the other side; and the chambers were six cubits on this side, and six cubits on that side.
World English Bible (WEB)
and a border before the lodges, one cubit [on this side], and a border, one cubit on that side; and the lodges, six cubits on this side, and six cubits on that side.
Young’s Literal Translation (YLT)
and a border before the little chambers, one cubit, and one cubit `is’ the border on this side, and the little chamber `is’ six cubits on this side, and six cubits on that side.
எசேக்கியேல் Ezekiel 40:12
அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
The space also before the little chambers was one cubit on this side, and the space was one cubit on that side: and the little chambers were six cubits on this side, and six cubits on that side.
| The space | וּגְב֞וּל | ûgĕbûl | oo-ɡeh-VOOL |
| also before | לִפְנֵ֤י | lipnê | leef-NAY |
| chambers little the | הַתָּאוֹת֙ | hattāʾôt | ha-ta-OTE |
| was one | אַמָּ֣ה | ʾammâ | ah-MA |
| cubit | אֶחָ֔ת | ʾeḥāt | eh-HAHT |
| space the and side, this on | וְאַמָּה | wĕʾammâ | veh-ah-MA |
| was one | אַחַ֥ת | ʾaḥat | ah-HAHT |
| cubit | גְּב֖וּל | gĕbûl | ɡeh-VOOL |
| side: that on | מִפֹּ֑ה | mippō | mee-POH |
| and the little chambers | וְהַתָּ֕א | wĕhattāʾ | veh-ha-TA |
| were six | שֵׁשׁ | šēš | shaysh |
| cubits | אַמּ֣וֹת | ʾammôt | AH-mote |
| side, this on | מִפּ֔וֹ | mippô | MEE-poh |
| and six | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
| cubits | אַמּ֖וֹת | ʾammôt | AH-mote |
| on that side. | מִפּֽוֹ׃ | mippô | mee-poh |
Tags அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது
எசேக்கியேல் 40:12 Concordance எசேக்கியேல் 40:12 Interlinear எசேக்கியேல் 40:12 Image