எசேக்கியேல் 40:23
வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
Tamil Indian Revised Version
வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உள்முற்றத்திற்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவங்கி மற்ற வாசல்வரை நூறு முழமாக அளந்தார்.
Tamil Easy Reading Version
வடக்கு நுழைவாயிலிலிருந்து முற்றத்துக்குக் குறுக்கே உள்முற்றத்துக்கு ஒரு நுழைவாயில் இருந்தது. அது கிழக்கில் இருந்த நுழைவாயிலைப் போன்றிருந்தது. ஒரு நுழைவாயிலிலிருந்து இன்னொரு நுழைவாயில்வரை அளந்தான். அது 100 முழம் (175’) அகலம் இருந்தது.
திருவிவிலியம்
கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது.
King James Version (KJV)
And the gate of the inner court was over against the gate toward the north, and toward the east; and he measured from gate to gate an hundred cubits.
American Standard Version (ASV)
And there was a gate to the inner court over against the `other’ gate, `both’ on the north and on the east; and he measured from gate to gate a hundred cubits.
Bible in Basic English (BBE)
And there was a doorway to the inner square opposite the doorway on the north, like the doorway on the east; and he took the measure from doorway to doorway, a hundred cubits.
Darby English Bible (DBY)
And the gate of the inner court was opposite to the gate toward the north, and toward the east; and he measured from gate to gate a hundred cubits.
World English Bible (WEB)
There was a gate to the inner court over against the [other] gate, [both] on the north and on the east; and he measured from gate to gate one hundred cubits.
Young’s Literal Translation (YLT)
And the gate of the inner court `is’ over-against the gate at the north and at the east; and he measureth from gate unto gate, a hundred cubits.
எசேக்கியேல் Ezekiel 40:23
வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
And the gate of the inner court was over against the gate toward the north, and toward the east; and he measured from gate to gate an hundred cubits.
| And the gate | וְשַׁ֙עַר֙ | wĕšaʿar | veh-SHA-AR |
| of the inner | לֶחָצֵ֣ר | leḥāṣēr | leh-ha-TSARE |
| court | הַפְּנִימִ֔י | happĕnîmî | ha-peh-nee-MEE |
| was over against | נֶ֣גֶד | neged | NEH-ɡed |
| the gate | הַשַּׁ֔עַר | haššaʿar | ha-SHA-ar |
| north, the toward | לַצָּפ֖וֹן | laṣṣāpôn | la-tsa-FONE |
| and toward the east; | וְלַקָּדִ֑ים | wĕlaqqādîm | veh-la-ka-DEEM |
| measured he and | וַיָּ֧מָד | wayyāmod | va-YA-mode |
| from gate | מִשַּׁ֛עַר | miššaʿar | mee-SHA-ar |
| to | אֶל | ʾel | el |
| gate | שַׁ֖עַר | šaʿar | SHA-ar |
| an hundred | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
| cubits. | אַמָּֽה׃ | ʾammâ | ah-MA |
Tags வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்
எசேக்கியேல் 40:23 Concordance எசேக்கியேல் 40:23 Interlinear எசேக்கியேல் 40:23 Image