எசேக்கியேல் 40:29
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
தெற்கு வாசலில் உள்ள அறைகள், அதன் பக்கச்சுவர்கள், அதன் மண்டபம் ஆகியவை மற்ற வாசல்களில் உள்ள அளவையே கொண்டிருந்தன. வாசலையும் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல் 50 முழம் (87’6”) நீளமும் 25 முழம் (43’9”) அகலமும் இருந்தது.
திருவிவிலியம்
அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.
King James Version (KJV)
And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, according to these measures: and there were windows in it and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
American Standard Version (ASV)
and the lodges thereof, and the posts thereof, and the arches thereof, according to these measures: and there were windows in it and in the arches thereof round about; it was fifty cubits long, and five and twenty cubits broad.
Bible in Basic English (BBE)
And the rooms in it and the uprights and the covered ways, by these measures:
Darby English Bible (DBY)
and its chambers, and its posts, and its projections, according to these measures; and there were windows to it and to its projections round about: the length was fifty cubits, and the breadth twenty-five cubits.
World English Bible (WEB)
and the lodges of it, and the posts of it, and the arches of it, according to these measures: and there were windows in it and in the arches of it round about; it was fifty cubits long, and twenty-five cubits broad.
Young’s Literal Translation (YLT)
and its little chambers, and its posts, and its arches `are’ according to these measures, and windows `are’ to it and to its arches all round about; fifty cubits the length, and the breadth twenty and five cubits.
எசேக்கியேல் Ezekiel 40:29
அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.
And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, according to these measures: and there were windows in it and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
| And the little chambers | וְתָאָ֞ו | wĕtāʾāw | veh-ta-AV |
| posts the and thereof, | וְאֵילָ֤ו | wĕʾêlāw | veh-ay-LAHV |
| thereof, and the arches | וְאֵֽלַמָּו֙ | wĕʾēlammāw | veh-ay-la-MAHV |
| these to according thereof, | כַּמִּדּ֣וֹת | kammiddôt | ka-MEE-dote |
| measures: | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| windows were there and | וְחַלּוֹנ֥וֹת | wĕḥallônôt | veh-ha-loh-NOTE |
| arches the in and it in | ל֛וֹ | lô | loh |
| thereof round about: | וּלְאֵֽלַמָּ֖ו | ûlĕʾēlammāw | oo-leh-ay-la-MAHV |
| סָבִ֣יב׀ | sābîb | sa-VEEV | |
| fifty was it | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| cubits | חֲמִשִּׁ֤ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| long, | אַמָּה֙ | ʾammāh | ah-MA |
| and five | אֹ֔רֶךְ | ʾōrek | OH-rek |
| and twenty | וְרֹ֕חַב | wĕrōḥab | veh-ROH-hahv |
| cubits | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| broad. | וְחָמֵ֖שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| אַמּֽוֹת׃ | ʾammôt | ah-mote |
Tags அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுக்குச் சரியாக இருந்தது அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது
எசேக்கியேல் 40:29 Concordance எசேக்கியேல் 40:29 Interlinear எசேக்கியேல் 40:29 Image