எசேக்கியேல் 40:31
அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
Tamil Indian Revised Version
அதின் மண்டபங்கள் வெளிமுற்றத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
Tamil Easy Reading Version
தென்பக்க வாசல் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஏறிட 8 படிகளும் இருந்தன.
திருவிவிலியம்
அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
King James Version (KJV)
And the arches thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof: and the going up to it had eight steps.
American Standard Version (ASV)
And the arches thereof were toward the outer court; and palm-trees were upon the posts thereof: and the ascent to it had eight steps.
Bible in Basic English (BBE)
The covered way was on the side nearest the outer square; and there were palm-trees on the uprights: and there were eight steps going up to it.
Darby English Bible (DBY)
And its projections were toward the outer court; and there were palm-trees upon its posts: and its ascent was [by] eight steps.
World English Bible (WEB)
The arches of it were toward the outer court; and palm trees were on the posts of it: and the ascent to it had eight steps.
Young’s Literal Translation (YLT)
and its arches `are’ unto the outer court, and palm-trees `are’ unto its posts, and eight steps `are’ its ascent.
எசேக்கியேல் Ezekiel 40:31
அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.
And the arches thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof: and the going up to it had eight steps.
| And the arches | וְאֵלַמָּ֗ו | wĕʾēlammāw | veh-ay-la-MAHV |
| thereof were toward | אֶל | ʾel | el |
| utter the | חָצֵר֙ | ḥāṣēr | ha-TSARE |
| court; | הַחִ֣צוֹנָ֔ה | haḥiṣônâ | ha-HEE-tsoh-NA |
| and palm trees | וְתִמֹרִ֖ים | wĕtimōrîm | veh-tee-moh-REEM |
| upon were | אֶל | ʾel | el |
| the posts | אֵילָ֑ו | ʾêlāw | ay-LAHV |
| up going the and thereof: | וּמַעֲל֥וֹת | ûmaʿălôt | oo-ma-uh-LOTE |
| to it had eight | שְׁמוֹנֶ֖ה | šĕmône | sheh-moh-NEH |
| steps. | מַעֲלָֽו׃ | maʿălāw | ma-uh-LAHV |
Tags அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது
எசேக்கியேல் 40:31 Concordance எசேக்கியேல் 40:31 Interlinear எசேக்கியேல் 40:31 Image