எசேக்கியேல் 40:32
பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் கிழக்குத்திசை வழியாக என்னை உள்முற்றத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
Tamil Easy Reading Version
அம்மனிதன் என்னை கிழக்குப் புறமுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். அவன் வாசலை அளந்தான். அது மற்ற வாசல்களைப் போன்றே அளவுடையதாக இருந்தது.
திருவிவிலியம்
பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.
Other Title
உள்முற்றம்-கீழைவாயில்
King James Version (KJV)
And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures.
American Standard Version (ASV)
And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures;
Bible in Basic English (BBE)
And he took me into the inner square facing the east: and he took the measure of the doorway by these measures;
Darby English Bible (DBY)
And he brought me into the inner court toward the east; and he measured the gate according to these measures:
World English Bible (WEB)
He brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures;
Young’s Literal Translation (YLT)
And he bringeth me in unto the inner court eastward, and he measureth the gate according to these measures;
எசேக்கியேல் Ezekiel 40:32
பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures.
| And he brought | וַיְבִיאֵ֛נִי | waybîʾēnî | vai-vee-A-nee |
| me into | אֶל | ʾel | el |
| inner the | הֶחָצֵ֥ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| court | הַפְּנִימִ֖י | happĕnîmî | ha-peh-nee-MEE |
| toward | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| east: the | הַקָּדִ֑ים | haqqādîm | ha-ka-DEEM |
| and he measured | וַיָּ֣מָד | wayyāmod | va-YA-mode |
| אֶת | ʾet | et | |
| gate the | הַשַּׁ֔עַר | haššaʿar | ha-SHA-ar |
| according to these | כַּמִּדּ֖וֹת | kammiddôt | ka-MEE-dote |
| measures. | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Tags பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்
எசேக்கியேல் 40:32 Concordance எசேக்கியேல் 40:32 Interlinear எசேக்கியேல் 40:32 Image