Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 40 எசேக்கியேல் 40:41

எசேக்கியேல் 40:41
வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.

Tamil Indian Revised Version
வாசலின் அருகே இந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், அந்தப் பக்கத்தில் நான்கு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.

Tamil Easy Reading Version
இவ்வாறு உள்ளே நான்கு மேசைகள் இருந்தன. வெளியே நான்கு மேசைகள் இருந்தன. இந்த எட்டு மேசைகளின் மேல் ஆசாரியர்கள் பலிகளுக்கான மிருகங்களைக் கொன்றார்கள்.

திருவிவிலியம்
இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.

Ezekiel 40:40Ezekiel 40Ezekiel 40:42

King James Version (KJV)
Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew their sacrifices.

American Standard Version (ASV)
Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew `the sacrifices’.

Bible in Basic English (BBE)
There were four tables on one side and four tables on the other, by the side of the doorway; eight tables, on which they put to death the beasts for the offerings.

Darby English Bible (DBY)
four tables on this side, and four tables on that side, by the side of the gate, — eight tables, whereon they slew [the sacrifice],

World English Bible (WEB)
Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they killed [the sacrifices].

Young’s Literal Translation (YLT)
four tables `are’ on this side, and four tables on that side, at the side of the gate, eight tables on which they slaughter.

எசேக்கியேல் Ezekiel 40:41
வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.
Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew their sacrifices.

Four
אַרְבָּעָ֨הʾarbāʿâar-ba-AH
tables
שֻׁלְחָנ֜וֹתšulḥānôtshool-ha-NOTE
were
on
this
side,
מִפֹּ֗הmippōmee-POH
four
and
וְאַרְבָּעָ֧הwĕʾarbāʿâveh-ar-ba-AH
tables
שֻׁלְחָנ֛וֹתšulḥānôtshool-ha-NOTE
on
that
side,
מִפֹּ֖הmippōmee-POH
side
the
by
לְכֶ֣תֶףlĕketepleh-HEH-tef
of
the
gate;
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
eight
שְׁמוֹנָ֥הšĕmônâsheh-moh-NA
tables,
שֻׁלְחָנ֖וֹתšulḥānôtshool-ha-NOTE
whereupon
אֲלֵיהֶ֥םʾălêhemuh-lay-HEM
they
slew
יִשְׁחָֽטוּ׃yišḥāṭûyeesh-ha-TOO


Tags வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும் அந்தப்புறத்தில் நாலு பீடங்களும் ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்
எசேக்கியேல் 40:41 Concordance எசேக்கியேல் 40:41 Interlinear எசேக்கியேல் 40:41 Image