எசேக்கியேல் 40:47
அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
Tamil Indian Revised Version
அவர் முற்றத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாக இருந்தது; பலிபீடமோ ஆலயத்திற்கு முன்பாக இருந்தது.
Tamil Easy Reading Version
அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175’) நீளமும் 100 முழம் (175’) அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
திருவிவிலியம்
பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.
Other Title
உள்முற்றமும் கோவில் கட்டடமும்
King James Version (KJV)
So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar that was before the house.
American Standard Version (ASV)
And he measured the court, a hundred cubits long, and a hundred cubits broad, foursquare; and the altar was before the house.
Bible in Basic English (BBE)
And he took the measure of the open square, a hundred cubits long and a hundred cubits wide, being square; and the altar was in front of the house.
Darby English Bible (DBY)
And he measured the court, the length a hundred cubits, and the breadth a hundred cubits, four square: and the altar was before the house.
World English Bible (WEB)
He measured the court, one hundred cubits long, and a hundred cubits broad, foursquare; and the altar was before the house.
Young’s Literal Translation (YLT)
And he measureth the court: the length a hundred cubits, and the breadth a hundred cubits, square, and the altar `is’ before the house.
எசேக்கியேல் Ezekiel 40:47
அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar that was before the house.
| So he measured | וַיָּ֨מָד | wayyāmod | va-YA-mode |
| אֶת | ʾet | et | |
| court, the | הֶחָצֵ֜ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| an hundred | אֹ֣רֶךְ׀ | ʾōrek | OH-rek |
| cubits | מֵאָ֣ה | mēʾâ | may-AH |
| long, | אַמָּ֗ה | ʾammâ | ah-MA |
| hundred an and | וְרֹ֛חַב | wĕrōḥab | veh-ROH-hahv |
| cubits | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
| broad, | אַמָּ֖ה | ʾammâ | ah-MA |
| foursquare; | מְרֻבָּ֑עַת | mĕrubbāʿat | meh-roo-BA-at |
| altar the and | וְהַמִּזְבֵּ֖חַ | wĕhammizbēaḥ | veh-ha-meez-BAY-ak |
| that was before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the house. | הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
Tags அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார் அது சதுரமாயிருந்தது பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது
எசேக்கியேல் 40:47 Concordance எசேக்கியேல் 40:47 Interlinear எசேக்கியேல் 40:47 Image