எசேக்கியேல் 40:5
இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
Tamil Indian Revised Version
இதோ, ஆலயத்திற்குப் வெளியே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்த மனிதன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நான்கு விரற்கடை அளவு அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
Tamil Easy Reading Version
நான் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஒரு சுவரைக் கண்டேன். அந்த மனிதனின் கையில் ஒரு அளவுகோல் இருந்தது, அது ஆறு முழ நீளமுள்ளதாக (10’6’) இருந்தது. எனவே அம்மனிதன் அச்சுவரின் கனத்தை அளந்தான். அது ஒரு அளவுகோலின் (10’6”) கனமுள்ளதாக இருந்தது. அம்மனிதன் சுவரின் உயரத்தை அளந்தான். அது ஒரு அளவுகோல் உயரமுடையதாக (10’6”) இருந்தது.
திருவிவிலியம்
கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடை நீளமும் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல்.
Other Title
கிழக்கு வாயில்
King James Version (KJV)
And behold a wall on the outside of the house round about, and in the man’s hand a measuring reed of six cubits long by the cubit and an hand breadth: so he measured the breadth of the building, one reed; and the height, one reed.
American Standard Version (ASV)
And, behold, a wall on the outside of the house round about, and in the man’s hand a measuring reed six cubits long, of a cubit and a handbreadth each: so he measured the thickness of the building, one reed; and the height, one reed.
Bible in Basic English (BBE)
And there was a wall on the outside of the house all round, and in the man’s hand there was a measuring rod six cubits long by a cubit and a hand’s measure: so he took the measure of the building from side to side, one rod; and from base to top, one rod.
Darby English Bible (DBY)
And behold, there was a wall on the outside of the house round about, and in the man’s hand a measuring-reed of six cubits, [each] of one cubit and a hand breadth. And he measured the breadth of the building, one reed; and the height, one reed.
World English Bible (WEB)
Behold, a wall on the outside of the house round about, and in the man’s hand a measuring reed six cubits long, of a cubit and a handbreadth each: so he measured the thickness of the building, one reed; and the height, one reed.
Young’s Literal Translation (YLT)
And lo, a wall on the outside of the house all round about, and in the hand of the man a measuring-reed, six cubits by a cubit and a handbreadth, and he measureth the breadth of the building one reed, and the height one reed.
எசேக்கியேல் Ezekiel 40:5
இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.
And behold a wall on the outside of the house round about, and in the man's hand a measuring reed of six cubits long by the cubit and an hand breadth: so he measured the breadth of the building, one reed; and the height, one reed.
| And behold | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| a wall | חוֹמָ֛ה | ḥômâ | hoh-MA |
| on the outside | מִח֥וּץ | miḥûṣ | mee-HOOTS |
| house the of | לַבַּ֖יִת | labbayit | la-BA-yeet |
| round about, | סָבִ֣יב׀ | sābîb | sa-VEEV |
| סָבִ֑יב | sābîb | sa-VEEV | |
| man's the in and | וּבְיַ֨ד | ûbĕyad | oo-veh-YAHD |
| hand | הָאִ֜ישׁ | hāʾîš | ha-EESH |
| a measuring | קְנֵ֣ה | qĕnē | keh-NAY |
| reed | הַמִּדָּ֗ה | hammiddâ | ha-mee-DA |
| of six | שֵׁשׁ | šēš | shaysh |
| cubits | אַמּ֤וֹת | ʾammôt | AH-mote |
| cubit the by long | בָּֽאַמָּה֙ | bāʾammāh | ba-ah-MA |
| breadth: hand an and | וָטֹ֔פַח | wāṭōpaḥ | va-TOH-fahk |
| so he measured | וַיָּ֜מָד | wayyāmod | va-YA-mode |
| אֶת | ʾet | et | |
| breadth the | רֹ֤חַב | rōḥab | ROH-hahv |
| of the building, | הַבִּנְיָן֙ | habbinyān | ha-been-YAHN |
| one | קָנֶ֣ה | qāne | ka-NEH |
| reed; | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
| and the height, | וְקוֹמָ֖ה | wĕqômâ | veh-koh-MA |
| one | קָנֶ֥ה | qāne | ka-NEH |
| reed. | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Tags இதோ ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது அவர் அந்த மதிலை அளந்தார் அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது
எசேக்கியேல் 40:5 Concordance எசேக்கியேல் 40:5 Interlinear எசேக்கியேல் 40:5 Image