எசேக்கியேல் 40:9
பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
Tamil Indian Revised Version
பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தை அளந்தான். அது எட்டு முழமுடையதாக (14’) இருந்தது. அம்மனிதன் வாசலின் ஒவ்வொரு பக்கத்திலிருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கமும் 2 முழம் (3’6”) கொண்டதாக இருந்தது. வாசலின் மண்டபம் ஆலயத்தை எதிர் நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது.
திருவிவிலியம்
பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்; இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.
King James Version (KJV)
Then measured he the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was inward.
American Standard Version (ASV)
Then measured he the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was toward the house.
Bible in Basic English (BBE)
Eight cubits; and its uprights, two cubits; the covered way of the doorway was inside.
Darby English Bible (DBY)
And he measured the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was inward.
World English Bible (WEB)
Then measured he the porch of the gate, eight cubits; and the posts of it, two cubits; and the porch of the gate was toward the house.
Young’s Literal Translation (YLT)
and he measureth the porch of the gate eight cubits, and its posts two cubits, and the porch of the gates from within,
எசேக்கியேல் Ezekiel 40:9
பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.
Then measured he the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was inward.
| Then measured | וַיָּ֜מָד | wayyāmod | va-YA-mode |
| he | אֶת | ʾet | et |
| the porch | אֻלָ֤ם | ʾulām | oo-LAHM |
| gate, the of | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| eight | שְׁמֹנֶ֣ה | šĕmōne | sheh-moh-NEH |
| cubits; | אַמּ֔וֹת | ʾammôt | AH-mote |
| posts the and | וְאֵילָ֖ו | wĕʾêlāw | veh-ay-LAHV |
| thereof, two | שְׁתַּ֣יִם | šĕttayim | sheh-TA-yeem |
| cubits; | אַמּ֑וֹת | ʾammôt | AH-mote |
| porch the and | וְאֻלָ֥ם | wĕʾulām | veh-oo-LAHM |
| of the gate | הַשַּׁ֖עַר | haššaʿar | ha-SHA-ar |
| was inward. | מֵהַבָּֽיִת׃ | mēhabbāyit | may-ha-BA-yeet |
Tags பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும் அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார் வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது
எசேக்கியேல் 40:9 Concordance எசேக்கியேல் 40:9 Interlinear எசேக்கியேல் 40:9 Image