எசேக்கியேல் 41:14
ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறுமுழமுமாயிருந்தது.
Tamil Indian Revised Version
ஆலயத்தின் முன்பக்கமும் கிழக்குக்கு எதிரான தனிப்பட்ட இடமும் இருந்த அகலம் நூறு முழமாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான தடைச் செய்யப்பட்ட பரப்பும் 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
திருவிவிலியம்
கோவிலின் முகப்பும் அதன் கிழக்கு முற்றமும் நூறு முழ அகலமுடையனவாய் இருந்தன.
King James Version (KJV)
Also the breadth of the face of the house, and of the separate place toward the east, an hundred cubits.
American Standard Version (ASV)
also the breadth of the face of the house, and of the separate place toward the east, a hundred cubits.
Bible in Basic English (BBE)
And the east front of the house and of the separate place was a hundred cubits wide.
Darby English Bible (DBY)
and the breadth of the front of the house, and of the separate places toward the east, a hundred cubits.
World English Bible (WEB)
also the breadth of the face of the house, and of the separate place toward the east, one hundred cubits.
Young’s Literal Translation (YLT)
and the breadth of the front of the house, and of the separate place eastward, a hundred cubits.
எசேக்கியேல் Ezekiel 41:14
ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறுமுழமுமாயிருந்தது.
Also the breadth of the face of the house, and of the separate place toward the east, an hundred cubits.
| Also the breadth | וְרֹחַב֩ | wĕrōḥab | veh-roh-HAHV |
| face the of | פְּנֵ֨י | pĕnê | peh-NAY |
| of the house, | הַבַּ֧יִת | habbayit | ha-BA-yeet |
| place separate the of and | וְהַגִּזְרָ֛ה | wĕhaggizrâ | veh-ha-ɡeez-RA |
| toward the east, | לַקָּדִ֖ים | laqqādîm | la-ka-DEEM |
| an hundred | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
| cubits. | אַמָּֽה׃ | ʾammâ | ah-MA |
Tags ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறுமுழமுமாயிருந்தது
எசேக்கியேல் 41:14 Concordance எசேக்கியேல் 41:14 Interlinear எசேக்கியேல் 41:14 Image