எசேக்கியேல் 41:15
பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது.
Tamil Indian Revised Version
தனிப்பட்ட இடத்தின் பின்பக்கமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த நடையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அம்மனிதன் தடைசெய்யப்பட்ட பரப்பின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் நீளத்தையும் அதற்கு இரு புறத்திலும் இருந்த நடை பந்தல்களையும் அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது. மகா பரிசுத்த இடமும், பரிசுத்த இடமும், மண்டபமும், உள் அறையை நோக்கியிருந்தன.
திருவிவிலியம்
பின்னர் அவர் கோவிலின் அருகிலிருந்த முற்றத்தை நோக்கிய கட்டடத்தை அதன் ஒவ்வொரு பக்கமுமிருந்த மேடை இருக்கையுடன் அளந்தார். அது வெளிக்கூடம், உட்கூடம், முற்றத்தை நோக்கிய புகுமுக மண்டபம் உட்பட நூறு முழமாய் இருந்தது.
King James Version (KJV)
And he measured the length of the building over against the separate place which was behind it, and the galleries thereof on the one side and on the other side, an hundred cubits, with the inner temple, and the porches of the court;
American Standard Version (ASV)
And he measured the length of the building before the separate place which was at the back thereof, and the galleries thereof on the one side and on the other side, a hundred cubits; and the inner temple, and the porches of the court;
Bible in Basic English (BBE)
And he took the measure of the building in front of the separate place which was at the back of it, and the pillared walks on one side and on the other side; they were a hundred cubits long; and the Temple and the inner part and its outer covered way were covered in;
Darby English Bible (DBY)
And he measured the length of the building before the separate place, which was at the back of it, with its galleries on the one side and on the other side, a hundred cubits; and the inner temple, and the porches of the court.
World English Bible (WEB)
He measured the length of the building before the separate place which was at the back of it, and the galleries of it on the one side and on the other side, one hundred cubits; and the inner temple, and the porches of the court;
Young’s Literal Translation (YLT)
And he hath measured the length of the building unto the front of the separate place that `is’ at its hinder part, and its galleries on this side and on that side, a hundred cubits, and the inner temple and the porches of the court,
எசேக்கியேல் Ezekiel 41:15
பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது.
And he measured the length of the building over against the separate place which was behind it, and the galleries thereof on the one side and on the other side, an hundred cubits, with the inner temple, and the porches of the court;
| And he measured | וּמָדַ֣ד | ûmādad | oo-ma-DAHD |
| the length | אֹֽרֶךְ | ʾōrek | OH-rek |
| building the of | הַ֠בִּנְיָן | habbinyon | HA-been-yone |
| over against | אֶל | ʾel | el |
| פְּנֵ֨י | pĕnê | peh-NAY | |
| place separate the | הַגִּזְרָ֜ה | haggizrâ | ha-ɡeez-RA |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| was behind | עַל | ʿal | al |
| אַחֲרֶ֧יהָ | ʾaḥărêhā | ah-huh-RAY-ha | |
| galleries the and it, | וְאַתִּוקֶ֛יהָא | wĕʾattiwqêhāʾ | veh-ah-teev-KAY-ha |
| side one the on thereof | מִפּ֥וֹ | mippô | MEE-poh |
| side, other the on and | וּמִפּ֖וֹ | ûmippô | oo-MEE-poh |
| an hundred | מֵאָ֣ה | mēʾâ | may-AH |
| cubits, | אַמָּ֑ה | ʾammâ | ah-MA |
| inner the with | וְהַֽהֵיכָל֙ | wĕhahêkāl | veh-ha-hay-HAHL |
| temple, | הַפְּנִימִ֔י | happĕnîmî | ha-peh-nee-MEE |
| and the porches | וְאֻֽלַמֵּ֖י | wĕʾulammê | veh-oo-la-MAY |
| of the court; | הֶחָצֵֽר׃ | heḥāṣēr | heh-ha-TSARE |
Tags பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும் அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார் உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறுமுழமாயிருந்தது
எசேக்கியேல் 41:15 Concordance எசேக்கியேல் 41:15 Interlinear எசேக்கியேல் 41:15 Image