Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 41 எசேக்கியேல் 41:25

எசேக்கியேல் 41:25
சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.

Tamil Indian Revised Version
சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது.

Tamil Easy Reading Version
பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது.

திருவிவிலியம்
கோவிற் கூடத்தின் கதவுகளில், சுவர்களில் அமைக்கப் பெற்றிருந்தது போலவே கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகுமுக மண்டபத்தின் முன்னால் மரத்தினாலான விதானம் இருந்தது.

Ezekiel 41:24Ezekiel 41Ezekiel 41:26

King James Version (KJV)
And there were made on them, on the doors of the temple, cherubims and palm trees, like as were made upon the walls; and there were thick planks upon the face of the porch without.

American Standard Version (ASV)
And there were made on them, on the doors of the temple, cherubim and palm-trees, like as were made upon the walls; and there was a threshold of wood upon the face of the porch without.

Bible in Basic English (BBE)
And on them were pictured winged ones and palm-trees, as on the walls; and a … of wood was on the front of the covered way outside.

Darby English Bible (DBY)
And there were made on them, on the doors of the temple, cherubim and palm-trees, as there were made upon the walls; and there was a wooden portal in front of the porch without,

World English Bible (WEB)
There were made on them, on the doors of the temple, cherubim and palm trees, like as were made on the walls; and there was a threshold of wood on the face of the porch outside.

Young’s Literal Translation (YLT)
And made on them, on the doors of the temple, `are’ cherubs and palm-trees as are made on the walls, and a thickness of wood `is’ at the front of the porch on the outside.

எசேக்கியேல் Ezekiel 41:25
சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது.
And there were made on them, on the doors of the temple, cherubims and palm trees, like as were made upon the walls; and there were thick planks upon the face of the porch without.

And
there
were
made
וַעֲשׂוּיָ֨הwaʿăśûyâva-uh-soo-YA
on
אֲלֵיהֶ֜ןʾălêhenuh-lay-HEN
them,
on
אֶלʾelel
doors
the
דַּלְת֤וֹתdaltôtdahl-TOTE
of
the
temple,
הַֽהֵיכָל֙hahêkālha-hay-HAHL
cherubims
כְּרוּבִ֣יםkĕrûbîmkeh-roo-VEEM
and
palm
trees,
וְתִֽמֹרִ֔יםwĕtimōrîmveh-tee-moh-REEM
as
like
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
were
made
עֲשׂוּיִ֖םʿăśûyimuh-soo-YEEM
upon
the
walls;
לַקִּיר֑וֹתlaqqîrôtla-kee-ROTE
thick
were
there
and
וְעָ֥בwĕʿābveh-AV
planks
עֵ֛ץʿēṣayts
upon
אֶלʾelel
face
the
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
porch
הָאוּלָ֖םhāʾûlāmha-oo-LAHM
without.
מֵהַחֽוּץ׃mēhaḥûṣmay-ha-HOOTS


Tags சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது
எசேக்கியேல் 41:25 Concordance எசேக்கியேல் 41:25 Interlinear எசேக்கியேல் 41:25 Image