எசேக்கியேல் 41:8
மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
Tamil Indian Revised Version
மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், பக்கஅறைகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழம்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஆலயத்தைச் சுற்றி உயர்த்தப்பட்ட அடிப்பாகம் இருப்பதைப் பார்த்தேன். அது பக்கத்து அறைகளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. அது ஒரு முழுக் கோலின் உயரம் கொண்டதாயிருந்தது.
திருவிவிலியம்
கோவிலைச் சுற்றிலும் அதன் தளமேடை உயர்ந்திருக்கக் கண்டேன். அதுவே பக்க அறைகளின் தளமேடையாகவும் இருந்தது. அது ஒரு கோலின் அளவாகிய ஆறு முழம் இருந்தது.
King James Version (KJV)
I saw also the height of the house round about: the foundations of the side chambers were a full reed of six great cubits.
American Standard Version (ASV)
I saw also that the house had a raised basement round about: the foundations of the side-chambers were a full reed of six great cubits.
Bible in Basic English (BBE)
And I saw that the house had a stone floor all round; the bases of the side-rooms were a full rod of six great cubits high.
Darby English Bible (DBY)
And I saw that the house had an elevation round about: the foundations of the side-chambers, a full reed, six cubits to the joint.
World English Bible (WEB)
I saw also that the house had a raised base round about: the foundations of the side-chambers were a full reed of six great cubits.
Young’s Literal Translation (YLT)
And I have looked at the house, the height all round about: the foundations of the side-chambers `are’ the fulness of the reed, six cubits by the joining.
எசேக்கியேல் Ezekiel 41:8
மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.
I saw also the height of the house round about: the foundations of the side chambers were a full reed of six great cubits.
| I saw | וְרָאִ֧יתִי | wĕrāʾîtî | veh-ra-EE-tee |
| also the height | לַבַּ֛יִת | labbayit | la-BA-yeet |
| house the of | גֹּ֖בַהּ | gōbah | ɡOH-va |
| round | סָבִ֣יב׀ | sābîb | sa-VEEV |
| about: | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| the foundations | מיּסְד֤וֹת | myysĕdôt | m-yseh-DOTE |
| chambers side the of | הַצְּלָעוֹת֙ | haṣṣĕlāʿôt | ha-tseh-la-OTE |
| were a full | מְל֣וֹ | mĕlô | meh-LOH |
| reed | הַקָּנֶ֔ה | haqqāne | ha-ka-NEH |
| of six | שֵׁ֥שׁ | šēš | shaysh |
| great | אַמּ֖וֹת | ʾammôt | AH-mote |
| cubits. | אַצִּֽילָה׃ | ʾaṣṣîlâ | ah-TSEE-la |
Tags மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன் சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது
எசேக்கியேல் 41:8 Concordance எசேக்கியேல் 41:8 Interlinear எசேக்கியேல் 41:8 Image