எசேக்கியேல் 42:12
தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
Tamil Indian Revised Version
தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கிழக்கு திசையில் அவைகளுக்குப் நுழையும் இடத்திலே ஒழுங்கான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசல் இருந்தது.
Tamil Easy Reading Version
கீழ் அறைகளுக்குப் போகும் நுழை வாசல் கட்டிடத்தின் கிழக்குப்பகுதியின் கடைசியிலிருந்தது. இதனால் ஜனங்கள் சுவரின் பக்கம் இருந்த பாதையின் முடிவில் திறந்தவழியாகப் போக முடியும்.
திருவிவிலியம்
வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.
King James Version (KJV)
And according to the doors of the chambers that were toward the south was a door in the head of the way, even the way directly before the wall toward the east, as one entereth into them.
American Standard Version (ASV)
And according to the doors of the chambers that were toward the south was a door at the head of the way, even the way directly before the wall toward the east, as one entereth into them.
Bible in Basic English (BBE)
And under the rooms on the south was a door at the head of the outer wall in the direction of the east as one goes in.
Darby English Bible (DBY)
And according to the doors of the cells that were toward the south there was a door at the head of the way, the way directly before the corresponding wall toward the east as one entereth into them.
World English Bible (WEB)
According to the doors of the chambers that were toward the south was a door at the head of the way, even the way directly before the wall toward the east, as one enters into them.
Young’s Literal Translation (YLT)
And according to the openings of the chambers that `are’ southward `is’ an opening at the head of the way, the way directly in the front of the wall eastward in entering them.
எசேக்கியேல் Ezekiel 42:12
தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது.
And according to the doors of the chambers that were toward the south was a door in the head of the way, even the way directly before the wall toward the east, as one entereth into them.
| And according to the doors | וּכְפִתְחֵ֣י | ûkĕpitḥê | oo-heh-feet-HAY |
| of the chambers | הַלְּשָׁכ֗וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| were toward | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| the south | הַדָּר֔וֹם | haddārôm | ha-da-ROME |
| was a door | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| head the in | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| of the way, | דָּ֑רֶךְ | dārek | DA-rek |
| way the even | דֶּ֗רֶךְ | derek | DEH-rek |
| directly | בִּפְנֵי֙ | bipnēy | beef-NAY |
| before | הַגְּדֶ֣רֶת | haggĕderet | ha-ɡeh-DEH-ret |
| wall the | הֲגִינָ֔ה | hăgînâ | huh-ɡee-NA |
| toward | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| the east, | הַקָּדִ֖ים | haqqādîm | ha-ka-DEEM |
| as one entereth | בְּבוֹאָֽן׃ | bĕbôʾān | beh-voh-AN |
Tags தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது
எசேக்கியேல் 42:12 Concordance எசேக்கியேல் 42:12 Interlinear எசேக்கியேல் 42:12 Image