எசேக்கியேல் 42:4
உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
Tamil Indian Revised Version
உள்பக்கத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
Tamil Easy Reading Version
அறைகளுக்கு முன்னால் ஒருவழி இருந்தது. அது உள்ளே சென்றது. இது 10 முழம் (17’6”) அகலமும் 100 முழம் (175’) நீளமும் உடையதாக இருந்தது. அவற்றின் கதவுகள் வடக்கே இருந்தன.
திருவிவிலியம்
அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது. அதன் அகலம் பத்து முழம்; நீளம் நூறு முழம். அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.
King James Version (KJV)
And before the chambers was a walk to ten cubits breadth inward, a way of one cubit; and their doors toward the north.
American Standard Version (ASV)
And before the chambers was a walk of ten cubits’ breadth inward, a way of one cubit; and their doors were toward the north.
Bible in Basic English (BBE)
And in front of the rooms was a walk, ten cubits wide and a hundred cubits long; and their doors were facing north.
Darby English Bible (DBY)
and before the cells was a walk of ten cubits in breadth, [and] a way of a hundred cubits inward; and their entries were toward the north.
World English Bible (WEB)
Before the chambers was a walk of ten cubits’ breadth inward, a way of one cubit; and their doors were toward the north.
Young’s Literal Translation (YLT)
And at the front of the chambers `is’ a walk of ten cubits in breadth unto the inner part, a way of one cubit, and their openings `are’ at the north.
எசேக்கியேல் Ezekiel 42:4
உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.
And before the chambers was a walk to ten cubits breadth inward, a way of one cubit; and their doors toward the north.
| And before | וְלִפְנֵ֨י | wĕlipnê | veh-leef-NAY |
| the chambers | הַלְּשָׁכ֜וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| walk a was | מַהֲלַךְ֩ | mahălak | ma-huh-lahk |
| of ten | עֶ֨שֶׂר | ʿeśer | EH-ser |
| cubits | אַמּ֥וֹת | ʾammôt | AH-mote |
| breadth | רֹ֙חַב֙ | rōḥab | ROH-HAHV |
| inward, | אֶל | ʾel | el |
| a way | הַפְּנִימִ֔ית | happĕnîmît | ha-peh-nee-MEET |
| of one | דֶּ֖רֶךְ | derek | DEH-rek |
| cubit; | אַמָּ֣ה | ʾammâ | ah-MA |
| doors their and | אֶחָ֑ת | ʾeḥāt | eh-HAHT |
| toward the north. | וּפִתְחֵיהֶ֖ם | ûpitḥêhem | oo-feet-hay-HEM |
| לַצָּפֽוֹן׃ | laṣṣāpôn | la-tsa-FONE |
Tags உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும் ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது
எசேக்கியேல் 42:4 Concordance எசேக்கியேல் 42:4 Interlinear எசேக்கியேல் 42:4 Image