எசேக்கியேல் 42:5
உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
Tamil Indian Revised Version
உயர இருந்த அறைவீடுகள் அகலம் குறைவாக இருந்தது; நடை மரகூரைகள் கீழே இருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவே இருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாக இருந்தது.
Tamil Easy Reading Version
கட்டிடம் 3 மாடி உயரமுள்ளதாகவும், வெளிமுற்றத்தைப்போல தூண்கள் இல்லாததாலும், மேல் அறைகள் நடுமாடியிலும், முதல்தளத்திலும் இருந்த அறைகளைவிட சற்றுப் பின்னால் இருந்தன. மேல்தளம், நடுத்தளத்தையும், அடித்தளத்தையும்விட குறுகலாயிருந்தது. ஏனெனில், மேல்மாடிகள் இவ்விடங்களை பயன்படுத்தியிருந்தன.
திருவிவிலியம்
மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன. ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும் நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.
King James Version (KJV)
Now the upper chambers were shorter: for the galleries were higher than these, than the lower, and than the middlemost of the building.
American Standard Version (ASV)
Now the upper chambers were shorter; for the galleries took away from these, more than from the lower and the middlemost, in the building.
Bible in Basic English (BBE)
And the higher rooms were shorter: for the covered ways took up more space from these than from the lower and middle rooms.
Darby English Bible (DBY)
And the upper cells, because the galleries encroached on them, were shorter than the lower, and than the middle-most of the building.
World English Bible (WEB)
Now the upper chambers were shorter; for the galleries took away from these, more than from the lower and the middle, in the building.
Young’s Literal Translation (YLT)
And the upper chambers `are’ short, for the galleries contain more than these, than the lower, and than the middle one, of the building;
எசேக்கியேல் Ezekiel 42:5
உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது.
Now the upper chambers were shorter: for the galleries were higher than these, than the lower, and than the middlemost of the building.
| Now the upper | וְהַלְּשָׁכ֥וֹת | wĕhallĕšākôt | veh-ha-leh-sha-HOTE |
| chambers | הָעֶלְיוֹנֹ֖ת | hāʿelyônōt | ha-el-yoh-NOTE |
| were shorter: | קְצֻר֑וֹת | qĕṣurôt | keh-tsoo-ROTE |
| for | כִּֽי | kî | kee |
| the galleries | יוֹכְל֨וּ | yôkĕlû | yoh-heh-LOO |
| were higher | אַתִּיקִ֜ים | ʾattîqîm | ah-tee-KEEM |
| these, than | מֵהֵ֗נָה | mēhēnâ | may-HAY-na |
| than the lower, | מֵֽהַתַּחְתֹּנ֛וֹת | mēhattaḥtōnôt | may-ha-tahk-toh-NOTE |
| middlemost the than and | וּמֵהַתִּֽכוֹנ֖וֹת | ûmēhattikônôt | oo-may-ha-tee-hoh-NOTE |
| of the building. | בִּנְיָֽן׃ | binyān | been-YAHN |
Tags உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது
எசேக்கியேல் 42:5 Concordance எசேக்கியேல் 42:5 Interlinear எசேக்கியேல் 42:5 Image