எசேக்கியேல் 42:8
வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
Tamil Indian Revised Version
வெளிமுற்றத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்திற்கு முன்னே நூறு முழமாக இருந்தது.
Tamil Easy Reading Version
வெளிப்பிரகாரத்தில் உள்ள அறைகளும் 50 முழம் (87’6”) நீளமுடையதாக இருந்தன. கட்டிடத்தின் முழு நீளம், ஆலயத்தின் பக்கம் 100 முழம் நீளமாயிருந்தது.
திருவிவிலியம்
வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஐம்பது முழ நீளமுடையவை; ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ நூறு முழ நீளம் உடையவை.
King James Version (KJV)
For the length of the chambers that were in the utter court was fifty cubits: and, lo, before the temple were an hundred cubits.
American Standard Version (ASV)
For the length of the chambers that were in the outer court was fifty cubits: and, lo, before the temple were a hundred cubits.
Bible in Basic English (BBE)
For the rooms in the outer square were fifty cubits long: and in front of the Temple was a space of a hundred cubits.
Darby English Bible (DBY)
for the length of the cells that were against the outer court was fifty cubits; but behold, before the temple it was a hundred cubits.
World English Bible (WEB)
For the length of the chambers that were in the outer court was fifty cubits: and, behold, before the temple were one hundred cubits.
Young’s Literal Translation (YLT)
for the length of the chambers that `are’ to the outer court `is’ fifty cubits, and of those on the front of the temple a hundred cubits.
எசேக்கியேல் Ezekiel 42:8
வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது.
For the length of the chambers that were in the utter court was fifty cubits: and, lo, before the temple were an hundred cubits.
| For | כִּֽי | kî | kee |
| the length | אֹ֣רֶךְ | ʾōrek | OH-rek |
| of the chambers | הַלְּשָׁכ֗וֹת | hallĕšākôt | ha-leh-sha-HOTE |
| that | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| were in the utter | לֶחָצֵ֥ר | leḥāṣēr | leh-ha-TSARE |
| court | הַחִֽצוֹנָ֖ה | haḥiṣônâ | ha-hee-tsoh-NA |
| fifty was | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| cubits: | אַמָּ֑ה | ʾammâ | ah-MA |
| and, lo, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| before | עַל | ʿal | al |
| פְּנֵ֥י | pĕnê | peh-NAY | |
| temple the | הַהֵיכָ֖ל | hahêkāl | ha-hay-HAHL |
| were an hundred | מֵאָ֥ה | mēʾâ | may-AH |
| cubits. | אַמָּֽה׃ | ʾammâ | ah-MA |
Tags வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம் தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது
எசேக்கியேல் 42:8 Concordance எசேக்கியேல் 42:8 Interlinear எசேக்கியேல் 42:8 Image