எசேக்கியேல் 43:13
முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.
Tamil Indian Revised Version
முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நான்கு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாக இருக்கும்; இது பலிபீடத்தின் மேல்பக்கம்.
Tamil Easy Reading Version
“இவை பலிபீடத்தின் அளவுகள். இவை முழக் கோல்களால் அளக்கப்பட்டவை. பலிபீடத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் ஒரு முழம் (1’9”) ஆழமும் ஒரு முழம் (1’9”) அகலமும் கொண்ட வாய்க்கால் இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றியுள்ள விளிம்பு ஒரு சாண் (9”) உயரமாயிருக்கும். இதுதான் பலிபீடத்தின் உயரமாக இருந்தது.
திருவிவிலியம்
முழு அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு; ஒரு முழம் என்பது ஒருமுழமும் நான்கு விரற்கடையும் கொண்டது. பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் கொண்டது. சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே;
Title
பலிபீடம்
Other Title
பலிமேடை
King James Version (KJV)
And these are the measures of the altar after the cubits: The cubit is a cubit and an hand breadth; even the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border thereof by the edge thereof round about shall be a span: and this shall be the higher place of the altar.
American Standard Version (ASV)
And these are the measures of the altar by cubits (the cubit is a cubit and a handbreadth): the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border thereof by the edge thereof round about a span; and this shall be the base of the altar.
Bible in Basic English (BBE)
And these are the measures of the altar in cubits: (the cubit being a cubit and a hand’s measure;) its hollow base is a cubit high and a cubit wide, and it has an overhanging edge as wide as a hand-stretch all round it:
Darby English Bible (DBY)
And these are the measures of the altar in cubits: the cubit is a cubit and a hand breadth. The bottom was a cubit [in height] and the breadth a cubit, and its border on the edge thereof round about, one span: and this was the base of the altar.
World English Bible (WEB)
These are the measures of the altar by cubits (the cubit is a cubit and a handbreadth): the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border of it by the edge of it round about a span; and this shall be the base of the altar.
Young’s Literal Translation (YLT)
`And these `are’ measures of the altar by cubits: The cubit `is’ a cubit and a handbreadth, and the centre `is’ a cubit, and a cubit the breadth; and its border on its edge round about `is’ one span, and this `is’ the upper part of the altar.
எசேக்கியேல் Ezekiel 43:13
முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.
And these are the measures of the altar after the cubits: The cubit is a cubit and an hand breadth; even the bottom shall be a cubit, and the breadth a cubit, and the border thereof by the edge thereof round about shall be a span: and this shall be the higher place of the altar.
| And these | וְאֵ֨לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the measures | מִדּ֤וֹת | middôt | MEE-dote |
| altar the of | הַמִּזְבֵּ֙חַ֙ | hammizbēḥa | ha-meez-BAY-HA |
| after the cubits: | בָּֽאַמּ֔וֹת | bāʾammôt | ba-AH-mote |
| The cubit | אַמָּ֥ה | ʾammâ | ah-MA |
| cubit a is | אַמָּ֖ה | ʾammâ | ah-MA |
| and an hand breadth; | וָטֹ֑פַח | wāṭōpaḥ | va-TOH-fahk |
| bottom the even | וְחֵ֨יק | wĕḥêq | veh-HAKE |
| shall be a cubit, | הָאַמָּ֜ה | hāʾammâ | ha-ah-MA |
| breadth the and | וְאַמָּה | wĕʾammâ | veh-ah-MA |
| a cubit, | רֹ֗חַב | rōḥab | ROH-hahv |
| and the border | וּגְבוּלָ֨הּ | ûgĕbûlāh | oo-ɡeh-voo-LA |
| by thereof | אֶל | ʾel | el |
| the edge | שְׂפָתָ֤הּ | śĕpātāh | seh-fa-TA |
| thereof round about | סָבִיב֙ | sābîb | sa-VEEV |
| a be shall | זֶ֣רֶת | zeret | ZEH-ret |
| span: | הָאֶחָ֔ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| and this | וְזֶ֖ה | wĕze | veh-ZEH |
| place higher the be shall | גַּ֥ב | gab | ɡahv |
| of the altar. | הַמִּזְבֵּֽחַ׃ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
Tags முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும் அதின்படி சுற்றாதாரம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும் இது பலிபீடத்தின் மேற்புறம்
எசேக்கியேல் 43:13 Concordance எசேக்கியேல் 43:13 Interlinear எசேக்கியேல் 43:13 Image