Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43 எசேக்கியேல் 43:14

எசேக்கியேல் 43:14
தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும், சின்ன நிலை துவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒரு முழமுமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
தரையில் இருக்கிற ஆதாரம் துவங்கிக் கீழ்நிலைவரை இரண்டு முழமும், அகலம் ஒருமுழமும், சின்ன நிலைதுவங்கிப் பெரிய நிலைவரை நான்குமுழமும், அகலம் ஒருமுழமுமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
தரையிலே இருக்கிற ஆதாரம் முதல் கீழ்நிலைமட்டும் 2 முழம் (3’6”) இருந்தது. அதன் அகலம் ஒரு முழம் (1’9”) இருந்தது. சின்ன விளிம்பு முதல் பெரிய விளிம்புவரை நான்கு முழம் அளவு (7’) இருந்தது. அதன் அகலம் 2 முழம் (3.6”).

திருவிவிலியம்
நிலத்தில் அடிப்பாகத்திலிருந்து கீழ் விளிம்புவரை இதன் உயரம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம். சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை உயரம் நான்கு முழம், அகலம் ஒரு முழம்.

Ezekiel 43:13Ezekiel 43Ezekiel 43:15

King James Version (KJV)
And from the bottom upon the ground even to the lower settle shall be two cubits, and the breadth one cubit; and from the lesser settle even to the greater settle shall be four cubits, and the breadth one cubit.

American Standard Version (ASV)
And from the bottom upon the ground to the lower ledge shall be two cubits, and the breadth one cubit; and from the lesser ledge to the greater ledge shall be four cubits, and the breadth a cubit.

Bible in Basic English (BBE)
And from the base on the earth level to the lower shelf, the altar is two cubits high and a cubit wide; and from the smaller shelf to the greater shelf it is four cubits high and a cubit wide.

Darby English Bible (DBY)
And from the bottom upon the ground to the lower settle was two cubits, and the breadth one cubit; and from the small settle to the great settle, four cubits, and the breadth a cubit.

World English Bible (WEB)
From the bottom on the ground to the lower ledge shall be two cubits, and the breadth one cubit; and from the lesser ledge to the greater ledge shall be four cubits, and the breadth a cubit.

Young’s Literal Translation (YLT)
And from the centre of the ground unto the lower border `is’ two cubits, and the breadth one cubit, and from the lesser border unto the greater border four cubits, and the breadth a cubit.

எசேக்கியேல் Ezekiel 43:14
தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும், சின்ன நிலை துவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும், அகலம் ஒரு முழமுமாயிருக்கும்.
And from the bottom upon the ground even to the lower settle shall be two cubits, and the breadth one cubit; and from the lesser settle even to the greater settle shall be four cubits, and the breadth one cubit.

And
from
the
bottom
וּמֵחֵ֨יקûmēḥêqoo-may-HAKE
ground
the
upon
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
even
to
עַדʿadad
lower
the
הָעֲזָרָ֤הhāʿăzārâha-uh-za-RA
settle
הַתַּחְתּוֹנָה֙hattaḥtônāhha-tahk-toh-NA
shall
be
two
שְׁתַּ֣יִםšĕttayimsheh-TA-yeem
cubits,
אַמּ֔וֹתʾammôtAH-mote
and
the
breadth
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
one
אַמָּ֣הʾammâah-MA
cubit;
אֶחָ֑תʾeḥāteh-HAHT
and
from
the
lesser
וּמֵהֳעֲזָרָ֨הûmēhŏʿăzārâoo-may-hoh-uh-za-RA
settle
הַקְּטַנָּ֜הhaqqĕṭannâha-keh-ta-NA
even
to
עַדʿadad
the
greater
הָעֲזָרָ֤הhāʿăzārâha-uh-za-RA
settle
הַגְּדוֹלָה֙haggĕdôlāhha-ɡeh-doh-LA
shall
be
four
אַרְבַּ֣עʾarbaʿar-BA
cubits,
אַמּ֔וֹתʾammôtAH-mote
and
the
breadth
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
one
cubit.
הָאַמָּֽה׃hāʾammâha-ah-MA


Tags தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும் அகலம் ஒரு முழமும் சின்ன நிலை துவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலுமுழமும் அகலம் ஒரு முழமுமாயிருக்கும்
எசேக்கியேல் 43:14 Concordance எசேக்கியேல் 43:14 Interlinear எசேக்கியேல் 43:14 Image