எசேக்கியேல் 43:17
அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும் அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.
Tamil Indian Revised Version
அதின் நான்கு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதினான்கு முழமும், அகலம் பதினான்கு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாக இருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராக இருக்கும் என்றார்.
Tamil Easy Reading Version
அதன் சட்டமும் சதுரமானது. அது 14 முழம் (24’6”) நீளமும் 14 முழம் (24’6”) அகலமும் கொண்டது. அதைச் சுற்றிலும் உள்ள விளிம்பு அரை முழம் (10 1/2’) அகலமாயிருந்தது. அதனைச் சுற்றியுள்ள ஆதாரம் 2 முழம் (3’6”) ஆக இருக்கும். பீடத்திற்கு போகும் படிகள் கிழக்குப்பக்கம் இருந்தன.”
திருவிவிலியம்
மேல் விளிம்பு பதினான்கு முழ நிளமும் பதினான்கு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது. அதன் கனம் சுற்றிலும் அரை முழமும் அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது. பீடத்தின் படிகள் கிழக்கு நோக்கி இருந்தன.
King James Version (KJV)
And the settle shall be fourteen cubits long and fourteen broad in the four squares thereof; and the border about it shall be half a cubit; and the bottom thereof shall be a cubit about; and his stairs shall look toward the east.
American Standard Version (ASV)
And the ledge shall be fourteen `cubits’ long by fourteen broad in the four sides thereof; and the border about it shall be half a cubit; and the bottom thereof shall be a cubit round about; and the steps thereof shall look toward the east.
Bible in Basic English (BBE)
And the shelf is fourteen cubits long and fourteen cubits wide, on its four sides; the edge round it is half a cubit; the base of it is a cubit all round, and its steps are facing the east.
Darby English Bible (DBY)
And the settle was fourteen [cubits] long by fourteen broad in the four sides thereof; and the border about it, half a cubit; and the bottom thereof a cubit round about: and its steps looked toward the east.
World English Bible (WEB)
The ledge shall be fourteen [cubits] long by fourteen broad in the four sides of it; and the border about it shall be half a cubit; and the bottom of it shall be a cubit round about; and the steps of it shall look toward the east.
Young’s Literal Translation (YLT)
And the border `is’ fourteen long by fourteen broad, at its four squares, and the border round about it `is’ half a cubit, and the centre to it `is’ a cubit round about, and its steps are looking eastward.’
எசேக்கியேல் Ezekiel 43:17
அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும் அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்.
And the settle shall be fourteen cubits long and fourteen broad in the four squares thereof; and the border about it shall be half a cubit; and the bottom thereof shall be a cubit about; and his stairs shall look toward the east.
| And the settle | וְהָעֲזָרָ֞ה | wĕhāʿăzārâ | veh-ha-uh-za-RA |
| shall be fourteen | אַרְבַּ֧ע | ʾarbaʿ | ar-BA |
| עֶשְׂרֵ֣ה | ʿeśrē | es-RAY | |
| cubits long | אֹ֗רֶךְ | ʾōrek | OH-rek |
| and fourteen | בְּאַרְבַּ֤ע | bĕʾarbaʿ | beh-ar-BA |
| עֶשְׂרֵה֙ | ʿeśrēh | es-RAY | |
| broad | רֹ֔חַב | rōḥab | ROH-hahv |
| in | אֶ֖ל | ʾel | el |
| the four | אַרְבַּ֣עַת | ʾarbaʿat | ar-BA-at |
| squares | רְבָעֶ֑יהָ | rĕbāʿêhā | reh-va-A-ha |
| border the and thereof; | וְהַגְּבוּל | wĕhaggĕbûl | veh-ha-ɡeh-VOOL |
| about | סָבִ֨יב | sābîb | sa-VEEV |
| half be shall it | אוֹתָ֜הּ | ʾôtāh | oh-TA |
| a cubit; | חֲצִ֣י | ḥăṣî | huh-TSEE |
| and the bottom | הָאַמָּ֗ה | hāʾammâ | ha-ah-MA |
| cubit a be shall thereof | וְהַֽחֵיק | wĕhaḥêq | veh-HA-hake |
| about; | לָ֤הּ | lāh | la |
| stairs his and | אַמָּה֙ | ʾammāh | ah-MA |
| shall look | סָבִ֔יב | sābîb | sa-VEEV |
| toward the east. | וּמַעֲלֹתֵ֖הוּ | ûmaʿălōtēhû | oo-ma-uh-loh-TAY-hoo |
| פְּנ֥וֹת | pĕnôt | peh-NOTE | |
| קָדִֽים׃ | qādîm | ka-DEEM |
Tags அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும் அகலம் பதிநாலு முழமும் அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும் அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும் அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார்
எசேக்கியேல் 43:17 Concordance எசேக்கியேல் 43:17 Interlinear எசேக்கியேல் 43:17 Image