எசேக்கியேல் 43:8
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்களுடைய வாசற்படியை என்னுடைய வாசற்படி அருகிலும், தங்கவாசல் நிலைகளை என்னுடைய வாசல்நிலைகள் அருகிலும் சேர்த்து, என்னுடைய பரிசுத்தப் பெயரை தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என்னுடைய கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
Tamil Easy Reading Version
அவர்கள், என் கதவு நிலைக்கு அடுத்து அவர்கள் கதவு நிலையை வைத்தும் தங்கள் வாசற்படியை என் வாசற்படியருகில் கட்டியும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரமாட்டார்கள். முன்பு ஒரு சுவர் என்னை அவர்களிடமிருந்து பிரித்தது. எனவே அவர்கள் ஒவ்வொரு முறை பாவம் செய்யும்போதும் அருவருப்பான செயல்களைச் செய்யும்போதும் என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்காகத்தான் நான் கோபம்கொண்டு அவர்களை அழித்தேன்.
திருவிவிலியம்
அவர்களின் வாயிற்படியை என் வாயிற்படிக்கு அருகிலும், அவர்கள் கதவுகளை என் கதவு நிலைகளுக்கு எதிரிலும் வைத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சுவரைமட்டும் வைத்து என் திருப்பெயரை அவர்களின் அருவருப்பான செயல்கள் மூலம் தீட்டுப்படுத்தினர். எனவே அவர்களை நான் என் சினத்தில் அழித்தேன்.
King James Version (KJV)
In their setting of their threshold by my thresholds, and their post by my posts, and the wall between me and them, they have even defiled my holy name by their abominations that they have committed: wherefore I have consumed them in mine anger.
American Standard Version (ASV)
in their setting of their threshold by my threshold, and their door-post beside my door-post, and there was `but’ the wall between me and them; and they have defiled my holy name by their abominations which they have committed: wherefore I have consumed them in mine anger.
Bible in Basic English (BBE)
By putting their doorstep by my doorstep, and the pillar of their door by the pillar of my door, with only a wall between me and them; and they have made my holy name unclean by the disgusting things which they have done: so in my wrath I sent destruction on them.
Darby English Bible (DBY)
in that they set their threshold by my threshold, and their post by my post, and [there was only] a wall between me and them, and they defiled my holy name with their abominations which they committed; and I consumed them in mine anger.
World English Bible (WEB)
in their setting of their threshold by my threshold, and their door-post beside my door-post, and there was [but] the wall between me and them; and they have defiled my holy name by their abominations which they have committed: therefore I have consumed them in my anger.
Young’s Literal Translation (YLT)
In their putting their threshold with My threshold, And their door-post near My door-post, And the wall between Me and them, And they have defiled My holy name, By their abominations that they have done, And I consume them in Mine anger.
எசேக்கியேல் Ezekiel 43:8
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
In their setting of their threshold by my thresholds, and their post by my posts, and the wall between me and them, they have even defiled my holy name by their abominations that they have committed: wherefore I have consumed them in mine anger.
| In their setting | בְּתִתָּ֨ם | bĕtittām | beh-tee-TAHM |
| threshold their of | סִפָּ֜ם | sippām | see-PAHM |
| by | אֶת | ʾet | et |
| my thresholds, | סִפִּ֗י | sippî | see-PEE |
| post their and | וּמְזֽוּזָתָם֙ | ûmĕzûzātām | oo-meh-zoo-za-TAHM |
| by | אֵ֣צֶל | ʾēṣel | A-tsel |
| my posts, | מְזוּזָתִ֔י | mĕzûzātî | meh-zoo-za-TEE |
| wall the and | וְהַקִּ֖יר | wĕhaqqîr | veh-ha-KEER |
| between | בֵּינִ֣י | bênî | bay-NEE |
| defiled even have they them, and me | וּבֵֽינֵיהֶ֑ם | ûbênêhem | oo-vay-nay-HEM |
| וְטִמְּא֣וּ׀ | wĕṭimmĕʾû | veh-tee-meh-OO | |
| my holy | אֶת | ʾet | et |
| name | שֵׁ֣ם | šēm | shame |
| by their abominations | קָדְשִׁ֗י | qodšî | kode-SHEE |
| that | בְּתֽוֹעֲבוֹתָם֙ | bĕtôʿăbôtām | beh-toh-uh-voh-TAHM |
| committed: have they | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| wherefore I have consumed | עָשׂ֔וּ | ʿāśû | ah-SOO |
| them in mine anger. | וָאֲכַ֥ל | wāʾăkal | va-uh-HAHL |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| בְּאַפִּֽי׃ | bĕʾappî | beh-ah-PEE |
Tags அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும் தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள் ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்
எசேக்கியேல் 43:8 Concordance எசேக்கியேல் 43:8 Interlinear எசேக்கியேல் 43:8 Image