எசேக்கியேல் 44:19
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.
Tamil Indian Revised Version
அவர்கள் வெளிமுற்றமாகிய வெளிமுற்றத்திலே மக்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் நேரத்தில் அணிந்திருந்த தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்; தங்களுடைய ஆடைகளாலே மக்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடாது.
Tamil Easy Reading Version
அவர்கள் வெளிப் பிரகாரமாகிய புறமுற்றத்திலுள்ள ஜனங்களிடம் போகும்போது, தாங்கள் ஆராதனை செய்யும்போது அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி விடுவார்கள். அவற்றை பரிசுத்த அறைகளில் வைப்பார்கள். பிறகு அவர்கள் வேறு ஆடைகளை அணிவார்கள், இவ்வாறு அவர்கள் தம் பரிசுத்தமான ஆடைகளை ஜனங்கள் தொடவிடமாட்டார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில் திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி, அவற்றைத் தூயக அறைகளில் வைத்து விட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆடைகள் வழியாகத் தூய்மை மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும்.
King James Version (KJV)
And when they go forth into the utter court, even into the utter court to the people, they shall put off their garments wherein they ministered, and lay them in the holy chambers, and they shall put on other garments; and they shall not sanctify the people with their garments.
American Standard Version (ASV)
And when they go forth into the outer court, even into the outer court to the people, they shall put off their garments wherein they minister, and lay them in the holy chambers; and they shall put on other garments, that they sanctify not the people with their garments.
Bible in Basic English (BBE)
And when they go out into the outer square to the people, they are to take off the robes in which they do the work of priests, and put them away in the holy rooms, and put on other clothing, so that the people may not be made holy by their robes.
Darby English Bible (DBY)
And when they go forth into the outer court, into the outer court to the people, they shall put off their garments wherein they ministered, and lay them in the holy cells; and they shall put on other garments, that they may not hallow the people with their garments.
World English Bible (WEB)
When they go forth into the outer court, even into the outer court to the people, they shall put off their garments in which they minister, and lay them in the holy chambers; and they shall put on other garments, that they not sanctify the people with their garments.
Young’s Literal Translation (YLT)
And in their going forth unto the outer court — unto the outer court unto the people — they strip off their garments, in which they are ministering, and have placed them in the holy chambers, and have put on other garments; and they do not sanctify the people in their own garments.
எசேக்கியேல் Ezekiel 44:19
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.
And when they go forth into the utter court, even into the utter court to the people, they shall put off their garments wherein they ministered, and lay them in the holy chambers, and they shall put on other garments; and they shall not sanctify the people with their garments.
| And when they go forth | וּ֠בְצֵאתָם | ûbĕṣēʾtom | OO-veh-tsay-tome |
| into | אֶל | ʾel | el |
| utter the | הֶחָצֵ֨ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| court, | הַחִיצוֹנָ֜ה | haḥîṣônâ | ha-hee-tsoh-NA |
| even into | אֶל | ʾel | el |
| the utter | הֶחָצֵ֣ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| court | הַחִיצוֹנָה֮ | haḥîṣônāh | ha-hee-tsoh-NA |
| to | אֶל | ʾel | el |
| the people, | הָעָם֒ | hāʿām | ha-AM |
| off put shall they | יִפְשְׁט֣וּ | yipšĕṭû | yeef-sheh-TOO |
| אֶת | ʾet | et | |
| their garments | בִּגְדֵיהֶ֗ם | bigdêhem | beeɡ-day-HEM |
| wherein | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they | הֵ֙מָּה֙ | hēmmāh | HAY-MA |
| ministered, | מְשָׁרְתִ֣ם | mĕšortim | meh-shore-TEEM |
| and lay | בָּ֔ם | bām | bahm |
| them in the holy | וְהִנִּ֥יחוּ | wĕhinnîḥû | veh-hee-NEE-hoo |
| chambers, | אוֹתָ֖ם | ʾôtām | oh-TAHM |
| and they shall put on | בְּלִֽשְׁכֹ֣ת | bĕlišĕkōt | beh-lee-sheh-HOTE |
| other | הַקֹּ֑דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| garments; | וְלָֽבְשׁוּ֙ | wĕlābĕšû | veh-la-veh-SHOO |
| and they shall not | בְּגָדִ֣ים | bĕgādîm | beh-ɡa-DEEM |
| sanctify | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| the people | יְקַדְּשׁ֥וּ | yĕqaddĕšû | yeh-ka-deh-SHOO |
| with their garments. | אֶת | ʾet | et |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| בְּבִגְדֵיהֶֽם׃ | bĕbigdêhem | beh-veeɡ-day-HEM |
Tags அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள் தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது
எசேக்கியேல் 44:19 Concordance எசேக்கியேல் 44:19 Interlinear எசேக்கியேல் 44:19 Image