எசேக்கியேல் 44:25
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
Tamil Indian Revised Version
தகப்பன், தாய், மகன், மகள், சகோதரன், கணவனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேதவிர, அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படக்கூடாது.
Tamil Easy Reading Version
அவர்கள் மரித்த உடல்களுக்கு அருகில் போய்த் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது, ஆனால் மரித்துப்போனவர்கள் ஆசாரியரின் தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது மணமாகாத சகோதரியாக இருந்தால் அவர்கள் அதன் மூலம் தீட்டடைந்தாலும் அதன் அருகில் போகலாம்.
திருவிவிலியம்
இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம்.
King James Version (KJV)
And they shall come at no dead person to defile themselves: but for father, or for mother, or for son, or for daughter, for brother, or for sister that hath had no husband, they may defile themselves.
American Standard Version (ASV)
And they shall go in to no dead person to defile themselves; but for father, or for mother, or for son, or for daughter, for brother, or for sister that hath had no husband, they may defile themselves.
Bible in Basic English (BBE)
They are not to come near any dead person so as to become unclean: but for a father or mother or son or daughter or brother or for a sister who has no husband, they may make themselves unclean.
Darby English Bible (DBY)
And they shall come at no dead person to become unclean; but for father, or for mother, or for son, or for daughter, for brother, or for sister that hath had no husband, they may become unclean.
World English Bible (WEB)
They shall go in to no dead person to defile themselves; but for father, or for mother, or for son, or for daughter, for brother, or for sister who has had no husband, they may defile themselves.
Young’s Literal Translation (YLT)
And unto any dead man they come not for uncleanness, but for father, and for mother, and for son, and for daughter, for brother, for sister who hath not been to a man, they defile themselves.
எசேக்கியேல் Ezekiel 44:25
தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.
And they shall come at no dead person to defile themselves: but for father, or for mother, or for son, or for daughter, for brother, or for sister that hath had no husband, they may defile themselves.
| And they shall come | וְאֶל | wĕʾel | veh-EL |
| at | מֵ֣ת | mēt | mate |
| no | אָדָ֔ם | ʾādām | ah-DAHM |
| dead | לֹ֥א | lōʾ | loh |
| person | יָב֖וֹא | yābôʾ | ya-VOH |
| defile to | לְטָמְאָ֑ה | lĕṭomʾâ | leh-tome-AH |
| themselves: but | כִּ֣י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| father, for | לְאָ֡ב | lĕʾāb | leh-AV |
| or for mother, | וּ֠לְאֵם | ûlĕʾēm | OO-leh-ame |
| son, for or | וּלְבֵ֨ן | ûlĕbēn | oo-leh-VANE |
| or for daughter, | וּלְבַ֜ת | ûlĕbat | oo-leh-VAHT |
| for brother, | לְאָ֗ח | lĕʾāḥ | leh-AK |
| or for sister | וּלְאָח֛וֹת | ûlĕʾāḥôt | oo-leh-ah-HOTE |
| that | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| hath had | לֹא | lōʾ | loh |
| no | הָיְתָ֥ה | hāytâ | hai-TA |
| husband, | לְאִ֖ישׁ | lĕʾîš | leh-EESH |
| they may defile | יִטַּמָּֽאוּ׃ | yiṭṭammāʾû | yee-ta-ma-OO |
Tags தகப்பன் தாய் குமாரன் குமாரத்தி சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல் அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது
எசேக்கியேல் 44:25 Concordance எசேக்கியேல் 44:25 Interlinear எசேக்கியேல் 44:25 Image