Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 45:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 45 எசேக்கியேல் 45:1

எசேக்கியேல் 45:1
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், பத்தாயிரம் கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கென்று பிரித்து வைக்கவேண்டும்; இது தன்னுடைய சுற்றுப்பரப்புள்ள எங்கும் பரிசுத்தமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
“நீங்கள் சீட்டுப் போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும்.

திருவிவிலியம்
நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் தூய்மையானதாக இருக்கும்.

Title
பரிசுத்த பயன் பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்

Other Title
நாட்டில் ஆண்டவருக்கு உரிய பகுதி

Ezekiel 45Ezekiel 45:2

King James Version (KJV)
Moreover, when ye shall divide by lot the land for inheritance, ye shall offer an oblation unto the LORD, an holy portion of the land: the length shall be the length of five and twenty thousand reeds, and the breadth shall be ten thousand. This shall be holy in all the borders thereof round about.

American Standard Version (ASV)
Moreover, when ye shall divide by lot the land for inheritance, ye shall offer an oblation unto Jehovah, a holy portion of the land; the length shall be the length of five and twenty thousand `reeds’, and the breadth shall be ten thousand: it shall be holy in all the border thereof round about.

Bible in Basic English (BBE)
And when you are making a distribution of the land, by the decision of the Lord, for your heritage, you are to make an offering to the Lord of a part of the land as holy: it is to be twenty-five thousand long and twenty thousand wide: all the land inside these limits is to be holy.

Darby English Bible (DBY)
And when ye shall divide by lot the land for inheritance, ye shall offer a heave-offering unto Jehovah, a holy portion of the land: the length shall be the length of five and twenty thousand [cubits], and the breadth ten thousand. This shall be holy in all the borders thereof round about.

World English Bible (WEB)
Moreover, when you shall divide by lot the land for inheritance, you shall offer an offering to Yahweh, a holy portion of the land; the length shall be the length of twenty-five thousand [reeds], and the breadth shall be ten thousand: it shall be holy in all the border of it round about.

Young’s Literal Translation (YLT)
And in your causing the land to fall in inheritance, ye lift up a heave-offering to Jehovah, a holy `portion’ of the land: the length — five and twenty thousand `is’ the length, and the breadth ten thousand; it `is’ holy in all its border round about.

எசேக்கியேல் Ezekiel 45:1
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.
Moreover, when ye shall divide by lot the land for inheritance, ye shall offer an oblation unto the LORD, an holy portion of the land: the length shall be the length of five and twenty thousand reeds, and the breadth shall be ten thousand. This shall be holy in all the borders thereof round about.

Moreover,
when
ye
shall
divide
וּבְהַפִּֽילְכֶ֨םûbĕhappîlĕkemoo-veh-ha-pee-leh-HEM
by
lot

אֶתʾetet
land
the
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
for
inheritance,
בְּנַחֲלָ֗הbĕnaḥălâbeh-na-huh-LA
ye
shall
offer
תָּרִימוּ֩tārîmûta-ree-MOO
oblation
an
תְרוּמָ֨הtĕrûmâteh-roo-MA
unto
the
Lord,
לַיהוָ֥ה׀layhwâlai-VA
an
holy
portion
קֹדֶשׁ֮qōdeškoh-DESH
of
מִןminmeen
the
land:
הָאָרֶץ֒hāʾāreṣha-ah-RETS
the
length
אֹ֗רֶךְʾōrekOH-rek
length
the
be
shall
חֲמִשָּׁ֨הḥămiššâhuh-mee-SHA
of
five
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
and
twenty
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
thousand
אֹ֔רֶךְʾōrekOH-rek
reeds,
and
the
breadth
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
ten
be
shall
עֲשָׂ֣רָהʿăśārâuh-SA-ra
thousand.
אָ֑לֶףʾālepAH-lef
This
קֹדֶשׁqōdeškoh-DESH
shall
be
holy
ה֥וּאhûʾhoo
all
in
בְכָלbĕkālveh-HAHL
the
borders
גְּבוּלָ֖הּgĕbûlāhɡeh-voo-LA
thereof
round
about.
סָבִֽיב׃sābîbsa-VEEV


Tags நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள் இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்
எசேக்கியேல் 45:1 Concordance எசேக்கியேல் 45:1 Interlinear எசேக்கியேல் 45:1 Image