Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 45:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 45 எசேக்கியேல் 45:11

எசேக்கியேல் 45:11
மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.

Tamil Indian Revised Version
மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாக இருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும். அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கவேண்டும்; கலத்தின்படியே அதின் அளவு நிர்ணயிக்கப்படுவதாக.

Tamil Easy Reading Version
மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும்.

திருவிவிலியம்
மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். குடம் என்பது கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.

Ezekiel 45:10Ezekiel 45Ezekiel 45:12

King James Version (KJV)
The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of an homer, and the ephah the tenth part of an homer: the measure thereof shall be after the homer.

American Standard Version (ASV)
The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of a homer, and the ephah the tenth part of a homer: the measure thereof shall be after the homer.

Bible in Basic English (BBE)
The ephah and the bath are to be of the same measure, so that the bath is equal to a tenth of a homer, and the ephah to a tenth of a homer: the unit of measure is to be a homer.

Darby English Bible (DBY)
The ephah and the bath shall be of one measure, so that the bath may contain the tenth part of a homer, and the ephah the tenth part of a homer: the measure thereof shall be according to the homer.

World English Bible (WEB)
The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of a homer, and the ephah the tenth part of a homer: the measure of it shall be after the homer.

Young’s Literal Translation (YLT)
The ephah and the bath is of one measure, for the bath to bear a tenth of the homer, and the ephah a tenth of the homer: according to the homer is its measurement.

எசேக்கியேல் Ezekiel 45:11
மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.
The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of an homer, and the ephah the tenth part of an homer: the measure thereof shall be after the homer.

The
ephah
הָאֵיפָ֣הhāʾêpâha-ay-FA
and
the
bath
וְהַבַּ֗תwĕhabbatveh-ha-BAHT
shall
be
תֹּ֤כֶןtōkenTOH-hen
of
one
אֶחָד֙ʾeḥādeh-HAHD
measure,
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
that
the
bath
לָשֵׂ֕אתlāśētla-SATE
may
contain
מַעְשַׂ֥רmaʿśarma-SAHR
the
tenth
part
הַחֹ֖מֶרhaḥōmerha-HOH-mer
homer,
an
of
הַבָּ֑תhabbātha-BAHT
and
the
ephah
וַעֲשִׂירִ֤תwaʿăśîritva-uh-see-REET
the
tenth
part
הַחֹ֙מֶר֙haḥōmerha-HOH-MER
homer:
an
of
הָֽאֵיפָ֔הhāʾêpâha-ay-FA
the
measure
אֶלʾelel
thereof
shall
be
הַחֹ֖מֶרhaḥōmerha-HOH-mer
after
יִהְיֶ֥הyihyeyee-YEH
the
homer.
מַתְכֻּנְתּֽוֹ׃matkuntômaht-koon-TOH


Tags மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக
எசேக்கியேல் 45:11 Concordance எசேக்கியேல் 45:11 Interlinear எசேக்கியேல் 45:11 Image