எசேக்கியேல் 45:13
நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறில் ஒருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பங்கையும் படைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை. ஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக் காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்), ஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:
திருவிவிலியம்
நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே; ஒவ்வொரு கலம் அளவு கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும், ஒவ்வொரு கலம் அளவு வாற் கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும கொடுக்க வேண்டும்.
King James Version (KJV)
This is the oblation that ye shall offer; the sixth part of an ephah of an homer of wheat, and ye shall give the sixth part of an ephah of an homer of barley:
American Standard Version (ASV)
This is the oblation that ye shall offer: the sixth part of an ephah from a homer of wheat; and ye shall give the sixth part of an ephah from a homer of barley;
Bible in Basic English (BBE)
This is the offering you are to give: a sixth of an ephah out of a homer of wheat, and a sixth of an ephah out of a homer of barley;
Darby English Bible (DBY)
This is the heave-offering which ye shall offer: the sixth part of an ephah out of a homer of wheat, and ye shall give the sixth part of an ephah out of a homer of barley;
World English Bible (WEB)
This is the offering that you shall offer: the sixth part of an ephah from a homer of wheat; and you shall give the sixth part of an ephah from a homer of barley;
Young’s Literal Translation (YLT)
`This `is’ the heave-offering that ye lift up; a sixth part of the ephah of a homer of wheat, also ye have given a sixth part of the ephah of a homer of barley,
எசேக்கியேல் Ezekiel 45:13
நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.
This is the oblation that ye shall offer; the sixth part of an ephah of an homer of wheat, and ye shall give the sixth part of an ephah of an homer of barley:
| This | זֹ֥את | zōt | zote |
| is the oblation | הַתְּרוּמָ֖ה | hattĕrûmâ | ha-teh-roo-MA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| ye shall offer; | תָּרִ֑ימוּ | tārîmû | ta-REE-moo |
| part sixth the | שִׁשִּׁ֤ית | šiššît | shee-SHEET |
| of an ephah | הָֽאֵיפָה֙ | hāʾêpāh | ha-ay-FA |
| of an homer | מֵחֹ֣מֶר | mēḥōmer | may-HOH-mer |
| wheat, of | הַֽחִטִּ֔ים | haḥiṭṭîm | ha-hee-TEEM |
| and ye shall give the sixth part | וְשִׁשִּׁיתֶם֙ | wĕšiššîtem | veh-shee-shee-TEM |
| ephah an of | הָֽאֵיפָ֔ה | hāʾêpâ | ha-ay-FA |
| of an homer | מֵחֹ֖מֶר | mēḥōmer | may-HOH-mer |
| of barley: | הַשְּׂעֹרִֽים׃ | haśśĕʿōrîm | ha-seh-oh-REEM |
Tags நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும் ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்
எசேக்கியேல் 45:13 Concordance எசேக்கியேல் 45:13 Interlinear எசேக்கியேல் 45:13 Image