எசேக்கியேல் 45:24
ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.
Tamil Indian Revised Version
ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவுமான உணவுபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான்.
திருவிவிலியம்
ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும் ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும் ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும்.
King James Version (KJV)
And he shall prepare a meat offering of an ephah for a bullock, and an ephah for a ram, and an hin of oil for an ephah.
American Standard Version (ASV)
And he shall prepare a meal-offering, an ephah for a bullock, and an ephah for a ram, and a hin of oil to an ephah.
Bible in Basic English (BBE)
And he is to give a meal offering, an ephah for every ox and an ephah for every sheep and a hin of oil to every ephah.
Darby English Bible (DBY)
And he shall offer an oblation of an ephah for a bullock, and an ephah for a ram; and oil, a hin for an ephah.
World English Bible (WEB)
He shall prepare a meal-offering, an ephah for a bull, and an ephah for a ram, and a hin of oil to an ephah.
Young’s Literal Translation (YLT)
And a present of an ephah for a bullock, and an ephah for a ram, he doth prepare, and of oil a hin for an ephah.
எசேக்கியேல் Ezekiel 45:24
ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.
And he shall prepare a meat offering of an ephah for a bullock, and an ephah for a ram, and an hin of oil for an ephah.
| And he shall prepare | וּמִנְחָ֗ה | ûminḥâ | oo-meen-HA |
| a meat offering | אֵיפָ֥ה | ʾêpâ | ay-FA |
| ephah an of | לַפָּ֛ר | lappār | la-PAHR |
| for a bullock, | וְאֵיפָ֥ה | wĕʾêpâ | veh-ay-FA |
| ephah an and | לָאַ֖יִל | lāʾayil | la-AH-yeel |
| for a ram, | יַֽעֲשֶׂ֑ה | yaʿăśe | ya-uh-SEH |
| hin an and | וְשֶׁ֖מֶן | wĕšemen | veh-SHEH-men |
| of oil | הִ֥ין | hîn | heen |
| for an ephah. | לָאֵיפָֽה׃ | lāʾêpâ | la-ay-FA |
Tags ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக
எசேக்கியேல் 45:24 Concordance எசேக்கியேல் 45:24 Interlinear எசேக்கியேல் 45:24 Image