எசேக்கியேல் 45:3
இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
இந்த அளவு உட்பட இருபத்தைந்தாயிரம் கோல் நீளத்தையும் பத்தாயிரம் கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.
திருவிவிலியம்
தூய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்விடத்தில்தான் தூயகமும் திருத்தூயகமும் அமையும்.
King James Version (KJV)
And of this measure shalt thou measure the length of five and twenty thousand, and the breadth of ten thousand: and in it shall be the sanctuary and the most holy place.
American Standard Version (ASV)
And of this measure shalt thou measure a length of five and twenty thousand, and a breadth of ten thousand: and in it shall be the sanctuary, which is most holy.
Bible in Basic English (BBE)
And of this measure, let a space be measured, twenty-five thousand long and ten thousand wide: in it there will be the holy place, even the most holy.
Darby English Bible (DBY)
And of this measure shalt thou measure the length of five and twenty thousand, and the breadth of ten thousand; and in it shall be the sanctuary, the holy of holies.
World English Bible (WEB)
Of this measure shall you measure a length of twenty-five thousand, and a breadth of ten thousand: and in it shall be the sanctuary, which is most holy.
Young’s Literal Translation (YLT)
And by this measure thou dost measure: the length `is’ five and twenty thousand, and the breadth ten thousand: and in it is the sanctuary, the holy of holies.
எசேக்கியேல் Ezekiel 45:3
இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.
And of this measure shalt thou measure the length of five and twenty thousand, and the breadth of ten thousand: and in it shall be the sanctuary and the most holy place.
| And of | וּמִן | ûmin | oo-MEEN |
| this | הַמִּדָּ֤ה | hammiddâ | ha-mee-DA |
| measure | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| shalt thou measure | תָּמ֔וֹד | tāmôd | ta-MODE |
| length the | אֹ֗רֶךְ | ʾōrek | OH-rek |
| of five | חֲמִשָּׁ֤ | ḥămiššā | huh-mee-SHA |
| and twenty | וְעֶשְׂרִים֙ | wĕʿeśrîm | veh-es-REEM |
| thousand, | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
| breadth the and | וְרֹ֖חַב | wĕrōḥab | veh-ROH-hahv |
| of ten | עֲשֶׂ֣רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| thousand: | אֲלָפִ֑ים | ʾălāpîm | uh-la-FEEM |
| be shall it in and | וּבֽוֹ | ûbô | oo-VOH |
| the sanctuary | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| and the most | הַמִּקְדָּ֖שׁ | hammiqdāš | ha-meek-DAHSH |
| holy | קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh |
| place. | קָדָשִֽׁים׃ | qādāšîm | ka-da-SHEEM |
Tags இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்
எசேக்கியேல் 45:3 Concordance எசேக்கியேல் 45:3 Interlinear எசேக்கியேல் 45:3 Image