எசேக்கியேல் 46:11
பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட சிறப்புக் கூட்டங்களிலும் அவன் படைக்கும் தானியக் காணிக்கையாவது: அவன் ஒவ்வொரு இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக் கடாவோடும், ஒரு மரக்கால் மாவு கொடுக்கவேண்டும். அவன் ஆட்டுக்குட்டிகளோடு அவனால் முடிந்தவரை தானியக் காணிக்கையைக் கொடுக்கவேண்டும். அவன் ஒவ்வொரு மரக்கால் மாவோடும் ஒருபடி எண்ணெய் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.
King James Version (KJV)
And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
American Standard Version (ASV)
And in the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bullock, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.
Bible in Basic English (BBE)
At the feasts and the fixed meetings the meal offerings are to be an ephah for an ox, and an ephah for a male sheep, and for the lambs whatever he is able to give, and a hin of oil to an ephah.
Darby English Bible (DBY)
And on the feast-days, and in the solemnities, the oblation shall be an ephah for a bullock and an ephah for a ram, and for the lambs as he is able to give; and oil, a hin for an ephah.
World English Bible (WEB)
In the feasts and in the solemnities the meal-offering shall be an ephah for a bull, and an ephah for a ram, and for the lambs as he is able to give, and a hin of oil to an ephah.
Young’s Literal Translation (YLT)
`And in feasts, and in appointed times, the present is an ephah for a bullock, and an ephah for a ram, and for lambs the gift of his hand, and of oil a hin for an ephah.
எசேக்கியேல் Ezekiel 46:11
பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்.
And in the feasts and in the solemnities the meat offering shall be an ephah to a bullock, and an ephah to a ram, and to the lambs as he is able to give, and an hin of oil to an ephah.
| And in the feasts | וּבַחַגִּ֣ים | ûbaḥaggîm | oo-va-ha-ɡEEM |
| solemnities the in and | וּבַמּוֹעֲדִ֗ים | ûbammôʿădîm | oo-va-moh-uh-DEEM |
| the meat offering | תִּהְיֶ֤ה | tihye | tee-YEH |
| be shall | הַמִּנְחָה֙ | hamminḥāh | ha-meen-HA |
| an ephah | אֵיפָ֤ה | ʾêpâ | ay-FA |
| bullock, a to | לַפָּר֙ | lappār | la-PAHR |
| and an ephah | וְאֵיפָ֣ה | wĕʾêpâ | veh-ay-FA |
| ram, a to | לָאַ֔יִל | lāʾayil | la-AH-yeel |
| and to the lambs | וְלַכְּבָשִׂ֖ים | wĕlakkĕbāśîm | veh-la-keh-va-SEEM |
| able is he as | מַתַּ֣ת | mattat | ma-TAHT |
| give, to | יָד֑וֹ | yādô | ya-DOH |
| and an hin | וְשֶׁ֖מֶן | wĕšemen | veh-SHEH-men |
| of oil | הִ֥ין | hîn | heen |
| to an ephah. | לָאֵיפָֽה׃ | lāʾêpâ | la-ay-FA |
Tags பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும் ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடிஎண்ணெயும் கொடுக்கவேண்டும்
எசேக்கியேல் 46:11 Concordance எசேக்கியேல் 46:11 Interlinear எசேக்கியேல் 46:11 Image