எசேக்கியேல் 46:12
அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
அதிபதி உற்சாகமான தகனபலியையோ, சமாதான பலிகளையோ கர்த்தருக்கு உற்சாகமாகச் செலுத்த வரும் போது, அவனுக்குக் கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் திறக்கப்படவேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன்னுடைய தகனபலியையும் தன்னுடைய சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படவேண்டும்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“அதிபதி சுயவிருப்பக் காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தும்போது அது தகன பலியாயிருக்கலாம், அல்லது சமாதான பலியாயிருக்கலாம். அல்லது சுயவிருப்பக் காணிக்கையாயிருக்கலாம். அவனுக்குக் கிழக்கு வாசல் திறக்கப்படவேண்டும். அப்பொழுது அவன் ஓய்வு நாட்களில் செய்கிறது போல தன் தகனபலியையும் சமாதான பலியையும் செலுத்தி பின்பு புறப்படவேண்டும். அவன் புறப்பட்ட பின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
திருவிவிலியம்
தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.
King James Version (KJV)
Now when the prince shall prepare a voluntary burnt offering or peace offerings voluntarily unto the LORD, one shall then open him the gate that looketh toward the east, and he shall prepare his burnt offering and his peace offerings, as he did on the sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
American Standard Version (ASV)
And when the prince shall prepare a freewill-offering, a burnt-offering or peace-offerings as a freewill-offering unto Jehovah, one shall open for him the gate that looketh toward the east; and he shall prepare his burnt-offering and his peace-offerings, as he doth on the sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
Bible in Basic English (BBE)
And when the ruler makes a free offering, a burned offering or a peace-offering freely given to the Lord, the doorway looking to the east is to be made open for him, and he is to make his burned offering and his peace-offerings as he does on the Sabbath day: and he will go out; and the door will be shut after he has gone out.
Darby English Bible (DBY)
And when the prince shall offer a voluntary burnt-offering or voluntary peace-offerings unto Jehovah, the gate that looketh toward the east shall be opened for him and he shall offer his burnt-offering and his peace-offerings as he did on the sabbath-day, and he shall go out again, and the gate shall be shut after he hath gone out.
World English Bible (WEB)
When the prince shall prepare a freewill-offering, a burnt offering or peace-offerings as a freewill-offering to Yahweh, one shall open for him the gate that looks toward the east; and he shall prepare his burnt offering and his peace-offerings, as he does on the Sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
Young’s Literal Translation (YLT)
And when the prince maketh a free-will burnt-offering, or free-will peace-offerings, to Jehovah, then he hath opened for himself the gate that is looking eastward, and he hath made his burnt-offering and his peace-offerings as he doth in the day of rest, and he hath gone out, and he hath shut the gate after his going out.
எசேக்கியேல் Ezekiel 46:12
அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
Now when the prince shall prepare a voluntary burnt offering or peace offerings voluntarily unto the LORD, one shall then open him the gate that looketh toward the east, and he shall prepare his burnt offering and his peace offerings, as he did on the sabbath day: then he shall go forth; and after his going forth one shall shut the gate.
| Now when | וְכִֽי | wĕkî | veh-HEE |
| the prince | יַעֲשֶׂה֩ | yaʿăśeh | ya-uh-SEH |
| shall prepare | הַנָּשִׂ֨יא | hannāśîʾ | ha-na-SEE |
| voluntary a | נְדָבָ֜ה | nĕdābâ | neh-da-VA |
| burnt offering | עוֹלָ֣ה | ʿôlâ | oh-LA |
| or | אֽוֹ | ʾô | oh |
| peace offerings | שְׁלָמִים֮ | šĕlāmîm | sheh-la-MEEM |
| voluntarily | נְדָבָ֣ה | nĕdābâ | neh-da-VA |
| Lord, the unto | לַֽיהוָה֒ | layhwāh | lai-VA |
| one shall then open | וּפָ֣תַֽח | ûpātaḥ | oo-FA-tahk |
| him | ל֗וֹ | lô | loh |
| gate the | אֶת | ʾet | et |
| that looketh | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| toward the east, | הַפֹּנֶ֣ה | happōne | ha-poh-NEH |
| prepare shall he and | קָדִ֔ים | qādîm | ka-DEEM |
| וְעָשָׂ֤ה | wĕʿāśâ | veh-ah-SA | |
| his burnt offering | אֶת | ʾet | et |
| offerings, peace his and | עֹֽלָתוֹ֙ | ʿōlātô | oh-la-TOH |
| as | וְאֶת | wĕʾet | veh-ET |
| he did | שְׁלָמָ֔יו | šĕlāmāyw | sheh-la-MAV |
| on the sabbath | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| day: | יַעֲשֶׂ֖ה | yaʿăśe | ya-uh-SEH |
| then he shall go forth; | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| and after | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| forth going his | וְיָצָ֛א | wĕyāṣāʾ | veh-ya-TSA |
| one shall shut | וְסָגַ֥ר | wĕsāgar | veh-sa-ɡAHR |
| אֶת | ʾet | et | |
| the gate. | הַשַּׁ֖עַר | haššaʿar | ha-SHA-ar |
| אַחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| צֵאתֽוֹ׃ | ṣēʾtô | tsay-TOH |
Tags அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும் சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால் அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி பின்பு புறப்படக்கடவன் அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்
எசேக்கியேல் 46:12 Concordance எசேக்கியேல் 46:12 Interlinear எசேக்கியேல் 46:12 Image