எசேக்கியேல் 46:15
இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
Tamil Indian Revised Version
இப்படிக் காலைதோறும் அனுதின தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் உணவுபலியையும் எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தகன பலியாக ஆட்டுக்குட்டியையும் எண்ணெயையும் தானியக் காணிக்கையையும் செலுத்த வேண்டும்.”
திருவிவிலியம்
இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.
King James Version (KJV)
Thus shall they prepare the lamb, and the meat offering, and the oil, every morning for a continual burnt offering.
American Standard Version (ASV)
Thus shall they prepare the lamb, and the meal-offering, and the oil, morning by morning, for a continual burnt-offering.
Bible in Basic English (BBE)
And they are to give the lamb and the meal offering and the oil, morning by morning, for a burned offering at all times.
Darby English Bible (DBY)
They shall offer the lamb, and the oblation, and the oil, every morning for a continual burnt-offering.
World English Bible (WEB)
Thus shall they prepare the lamb, and the meal-offering, and the oil, morning by morning, for a continual burnt offering.
Young’s Literal Translation (YLT)
and prepare ye the lamb, and the present, and the oil, morning by morning, a continual burnt-offering.
எசேக்கியேல் Ezekiel 46:15
இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.
Thus shall they prepare the lamb, and the meat offering, and the oil, every morning for a continual burnt offering.
| Thus shall they prepare | וַעֲשׂ֨וּ | waʿăśû | va-uh-SOO |
| אֶת | ʾet | et | |
| lamb, the | הַכֶּ֧בֶשׂ | hakkebeś | ha-KEH-ves |
| and the meat offering, | וְאֶת | wĕʾet | veh-ET |
| oil, the and | הַמִּנְחָ֛ה | hamminḥâ | ha-meen-HA |
| every morning | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַשֶּׁ֖מֶן | haššemen | ha-SHEH-men | |
| for a continual | בַּבֹּ֣קֶר | babbōqer | ba-BOH-ker |
| burnt offering. | בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker |
| עוֹלַ֖ת | ʿôlat | oh-LAHT | |
| תָּמִֽיד׃ | tāmîd | ta-MEED |
Tags இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக
எசேக்கியேல் 46:15 Concordance எசேக்கியேல் 46:15 Interlinear எசேக்கியேல் 46:15 Image