Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 46 எசேக்கியேல் 46:16

எசேக்கியேல் 46:16
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும்.

திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

Title
அதிபதிக்குரிய வாரிசுச் சட்டங்கள்

Ezekiel 46:15Ezekiel 46Ezekiel 46:17

King James Version (KJV)
Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons’; it shall be their possession by inheritance.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: If the prince give a gift unto any of his sons, it is his inheritance, it shall belong to his sons; it is their possession by inheritance.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: If the ruler gives a property to any of his sons, it is his heritage and will be the property of his sons; it is theirs for their heritage.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: If the prince give a gift unto any of his sons, it shall be that one’s inheritance, for his sons: it shall be their possession by inheritance.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: If the prince give a gift to any of his sons, it is his inheritance, it shall belong to his sons; it is their possession by inheritance.

Young’s Literal Translation (YLT)
`Thus said the Lord Jehovah: When the prince giveth a gift to any of his sons, his inheritance it `is’, to his sons it `is’; their possession it `is’ by inheritance.

எசேக்கியேல் Ezekiel 46:16
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.
Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons'; it shall be their possession by inheritance.

Thus
כֹּהkoh
saith
אָמַ֞רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
If
כִּֽיkee
prince
the
יִתֵּ֨ןyittēnyee-TANE
give
הַנָּשִׂ֤יאhannāśîʾha-na-SEE
a
gift
מַתָּנָה֙mattānāhma-ta-NA
unto
any
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
sons,
his
of
מִבָּנָ֔יוmibbānāywmee-ba-NAV
the
inheritance
נַחֲלָת֥וֹnaḥălātôna-huh-la-TOH
thereof
shall
be
הִ֖יאhîʾhee
sons';
his
לְבָנָ֣יוlĕbānāywleh-va-NAV
it
תִּֽהְיֶ֑הtihĕyetee-heh-YEH
shall
be
their
possession
אֲחֻזָּתָ֥םʾăḥuzzātāmuh-hoo-za-TAHM
by
inheritance.
הִ֖יאhîʾhee
בְּנַחֲלָֽה׃bĕnaḥălâbeh-na-huh-LA


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால் அது அவன் குமாரருடையதாயிருக்கும் அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்
எசேக்கியேல் 46:16 Concordance எசேக்கியேல் 46:16 Interlinear எசேக்கியேல் 46:16 Image