Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 46:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 46 எசேக்கியேல் 46:18

எசேக்கியேல் 46:18
அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அதிபதியானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
அதிபதி தன் ஜனங்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அல்லது அவன் அவர்களைப் பலவந்தமாக நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாது. அவன் தன் சொந்த நிலத்தையே தன் மகன்களுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு எனது ஜனங்கள் தம் நிலத்தை இழக்கும்படி பலவந்தப்படுத்தப்படமாட்டார்கள்.”

திருவிவிலியம்
தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.

Ezekiel 46:17Ezekiel 46Ezekiel 46:19

King James Version (KJV)
Moreover the prince shall not take of the people’s inheritance by oppression, to thrust them out of their possession; but he shall give his sons inheritance out of his own possession: that my people be not scattered every man from his possession.

American Standard Version (ASV)
Moreover the prince shall not take of the people’s inheritance, to thrust them out of their possession; he shall give inheritance to his sons out of his own possession, that my people be not scattered every man from his possession.

Bible in Basic English (BBE)
And the ruler is not to take the heritage of any of the people, driving them out of their property; he is to give a heritage to his sons out of the property which is his: so that my people may not be sent away from their property.

Darby English Bible (DBY)
And the prince shall not take of the people’s inheritance, to thrust them by oppression out of their possession: he shall give his sons an inheritance out of his own possession: that my people be not scattered every one from his possession.

World English Bible (WEB)
Moreover the prince shall not take of the people’s inheritance, to thrust them out of their possession; he shall give inheritance to his sons out of his own possession, that my people not be scattered every man from his possession.

Young’s Literal Translation (YLT)
And the prince doth not take of the inheritance of the people to oppress them, out of their possession, out of his own possession he doth cause his sons to inherit, so that My people are not scattered each from his possession.’

எசேக்கியேல் Ezekiel 46:18
அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
Moreover the prince shall not take of the people's inheritance by oppression, to thrust them out of their possession; but he shall give his sons inheritance out of his own possession: that my people be not scattered every man from his possession.

Moreover
the
prince
וְלֹאwĕlōʾveh-LOH
shall
not
יִקַּ֨חyiqqaḥyee-KAHK
take
הַנָּשִׂ֜יאhannāśîʾha-na-SEE
of
the
people's
מִנַּחֲלַ֣תminnaḥălatmee-na-huh-LAHT
inheritance
הָעָ֗םhāʿāmha-AM
oppression,
by
לְהֽוֹנֹתָם֙lĕhônōtāmleh-hoh-noh-TAHM
possession;
their
of
out
them
thrust
to
מֵאֲחֻזָּתָ֔םmēʾăḥuzzātāmmay-uh-hoo-za-TAHM

give
shall
he
but
מֵאֲחֻזָּת֖וֹmēʾăḥuzzātômay-uh-hoo-za-TOH
his
sons
יַנְחִ֣לyanḥilyahn-HEEL
inheritance
אֶתʾetet
possession:
own
his
of
out
בָּנָ֑יוbānāywba-NAV
that
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
my
people
לֹֽאlōʾloh
be
not
יָפֻ֣צוּyāpuṣûya-FOO-tsoo
scattered
עַמִּ֔יʿammîah-MEE
man
every
אִ֖ישׁʾîšeesh
from
his
possession.
מֵאֲחֻזָּתֽוֹ׃mēʾăḥuzzātômay-uh-hoo-za-TOH


Tags அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்
எசேக்கியேல் 46:18 Concordance எசேக்கியேல் 46:18 Interlinear எசேக்கியேல் 46:18 Image