எசேக்கியேல் 46:23
இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
உள்ளே இந்த நாலு சிறு முற்றங்களைச் சுற்றிலும் செங்கல் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்களுக்குள் சமைப்பதற்கான இடங்கள் கட்டப்பட்டிருந்தன.
திருவிவிலியம்
நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.
King James Version (KJV)
And there was a row of building round about in them, round about them four, and it was made with boiling places under the rows round about.
American Standard Version (ASV)
And there was a wall round about in them, round about the four, and boiling-places were made under the walls round about.
Bible in Basic English (BBE)
And there was a line of wall all round inside them, round all four, and boiling-places were made under it all round about.
Darby English Bible (DBY)
And there was a row [of building] round about in them, round about those four, and it was made with boiling places under the rows round about.
World English Bible (WEB)
There was a wall round about in them, round about the four, and boiling-places were made under the walls round about.
Young’s Literal Translation (YLT)
And a row `is’ round about in them, round about to them four, and made with boilers under the rows round about.
எசேக்கியேல் Ezekiel 46:23
இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது.
And there was a row of building round about in them, round about them four, and it was made with boiling places under the rows round about.
| And there was a row | וְט֨וּר | wĕṭûr | veh-TOOR |
| about round building of | סָבִ֥יב | sābîb | sa-VEEV |
| in them, round about | בָּהֶ֛ם | bāhem | ba-HEM |
| four, them | סָבִ֖יב | sābîb | sa-VEEV |
| and it was made | לְאַרְבַּעְתָּ֑ם | lĕʾarbaʿtām | leh-ar-ba-TAHM |
| places boiling with | וּמְבַשְּׁל֣וֹת | ûmĕbaššĕlôt | oo-meh-va-sheh-LOTE |
| under | עָשׂ֔וּי | ʿāśûy | ah-SOO |
| the rows | מִתַּ֥חַת | mittaḥat | mee-TA-haht |
| round about. | הַטִּיר֖וֹת | haṭṭîrôt | ha-tee-ROTE |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Tags இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது
எசேக்கியேல் 46:23 Concordance எசேக்கியேல் 46:23 Interlinear எசேக்கியேல் 46:23 Image