எசேக்கியேல் 46:8
அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
அதிபதி வருகிறபோது, “கிழக்கு வாசலின் மண்டபத்தின் வழியாய் நுழைந்து அதன் வழியாகத் திரும்பிப்போக வேண்டும்.
திருவிவிலியம்
தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.
King James Version (KJV)
And when the prince shall enter, he shall go in by the way of the porch of that gate, and he shall go forth by the way thereof.
American Standard Version (ASV)
And when the prince shall enter, he shall go in by the way of the porch of the gate, and he shall go forth by the way thereof.
Bible in Basic English (BBE)
And when the ruler comes in, he is to go in through the covered way of the doorway, and he is to go out by the same way.
Darby English Bible (DBY)
And when the prince cometh in, he shall come in by the way of the porch of the gate, and he shall go out by the way thereof.
World English Bible (WEB)
When the prince shall enter, he shall go in by the way of the porch of the gate, and he shall go forth by the way of it.
Young’s Literal Translation (YLT)
`And in the coming in of the prince, the way of the porch of the gate he cometh in, and by its way he goeth out.
எசேக்கியேல் Ezekiel 46:8
அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.
And when the prince shall enter, he shall go in by the way of the porch of that gate, and he shall go forth by the way thereof.
| And when the prince | וּבְב֖וֹא | ûbĕbôʾ | oo-veh-VOH |
| shall enter, | הַנָּשִׂ֑יא | hannāśîʾ | ha-na-SEE |
| in go shall he | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| by the way | אוּלָ֤ם | ʾûlām | oo-LAHM |
| porch the of | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| of that gate, | יָב֔וֹא | yābôʾ | ya-VOH |
| forth go shall he and | וּבְדַרְכּ֖וֹ | ûbĕdarkô | oo-veh-dahr-KOH |
| by the way | יֵצֵֽא׃ | yēṣēʾ | yay-TSAY |
Tags அதிபதி வருகிறபோது வாசல்மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்
எசேக்கியேல் 46:8 Concordance எசேக்கியேல் 46:8 Interlinear எசேக்கியேல் 46:8 Image