எசேக்கியேல் 46:9
தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
Tamil Indian Revised Version
தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக.
Tamil Easy Reading Version
“பொது ஜனங்கள் சிறப்புப் பண்டிகை நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, தொழுகை செய்ய வடக்கு வாசல் வழியாக வந்து தெற்கு வாசல் வழியாகப் போக வேண்டும். அவன் தான் நுழைந்த வாசல் வழியாக திரும்பிப் போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப் போக வேண்டும்.
திருவிவிலியம்
குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.
King James Version (KJV)
But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
American Standard Version (ASV)
But when the people of the land shall come before Jehovah in the appointed feasts, he that entereth by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth straight before him.
Bible in Basic English (BBE)
But when the people of the land come before the Lord at the fixed feasts, he who comes in by the north doorway to give worship is to go out by the south doorway; and he who comes in by the south doorway is to go out by the north doorway: he is not to come back by the doorway through which he went in, but is to go straight before him.
Darby English Bible (DBY)
And when the people of the land come in before Jehovah in the set feasts, he that cometh in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that cometh in by the way of the south gate shall go out by the way of the north gate: he shall not return by the way of the gate by which he came in, but shall go out straight before him.
World English Bible (WEB)
But when the people of the land shall come before Yahweh in the appointed feasts, he who enters by the way of the north gate to worship shall go forth by the way of the south gate; and he who enters by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate by which he came in, but shall go forth straight before him.
Young’s Literal Translation (YLT)
And in the coming in of the people of the land before Jehovah at appointed times, he who hath come in the way of the north gate to bow himself, goeth out the way of the south gate, and he who hath come in the way of the south gate, goeth out by the way of the north gate: he doth not turn back the way of the gate by which he came in, but over-against it he goeth out.
எசேக்கியேல் Ezekiel 46:9
தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
But when the people of the land shall come before the LORD in the solemn feasts, he that entereth in by the way of the north gate to worship shall go out by the way of the south gate; and he that entereth by the way of the south gate shall go forth by the way of the north gate: he shall not return by the way of the gate whereby he came in, but shall go forth over against it.
| But when the people | וּבְב֨וֹא | ûbĕbôʾ | oo-veh-VOH |
| land the of | עַם | ʿam | am |
| shall come | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Lord the | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| in the solemn feasts, | בַּמּֽוֹעֲדִים֒ | bammôʿădîm | ba-moh-uh-DEEM |
| in entereth that he | הַבָּ֡א | habbāʾ | ha-BA |
| way the by | דֶּרֶךְ | derek | deh-REK |
| of the north | שַׁ֨עַר | šaʿar | SHA-ar |
| gate | צָפ֜וֹן | ṣāpôn | tsa-FONE |
| to worship | לְהִֽשְׁתַּחֲוֺ֗ת | lĕhišĕttaḥăwōt | leh-hee-sheh-ta-huh-VOTE |
| out go shall | יֵצֵא֙ | yēṣēʾ | yay-TSAY |
| by the way | דֶּרֶךְ | derek | deh-REK |
| south the of | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| gate; | נֶ֔גֶב | negeb | NEH-ɡev |
| entereth that he and | וְהַבָּא֙ | wĕhabbāʾ | veh-ha-BA |
| by the way | דֶּרֶךְ | derek | deh-REK |
| south the of | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| gate | נֶ֔גֶב | negeb | NEH-ɡev |
| forth go shall | יֵצֵ֖א | yēṣēʾ | yay-TSAY |
| by the way | דֶּרֶךְ | derek | deh-REK |
| of the north | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| gate: | צָפ֑וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na |
| not shall he | לֹ֣א | lōʾ | loh |
| return | יָשׁ֗וּב | yāšûb | ya-SHOOV |
| by the way | דֶּ֤רֶךְ | derek | DEH-rek |
| gate the of | הַשַּׁ֙עַר֙ | haššaʿar | ha-SHA-AR |
| whereby | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| in, came he | בָּ֣א | bāʾ | ba |
| but | ב֔וֹ | bô | voh |
| shall go forth | כִּ֥י | kî | kee |
| over against it. | נִכְח֖וֹ | nikḥô | neek-HOH |
| יֵצֵֽאו׃ | yēṣēw | yay-TSAVE |
Tags தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும் தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன் தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல் தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக
எசேக்கியேல் 46:9 Concordance எசேக்கியேல் 46:9 Interlinear எசேக்கியேல் 46:9 Image