எசேக்கியேல் 47:15
தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
Tamil Indian Revised Version
தேசத்தின் எல்லையாவது: வடக்கு பக்கம் பெரிய சமுத்திரம் துவங்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாக இருக்கிற,
Tamil Easy Reading Version
“தேசத்தின் எல்லையாவது: வடபுறம் மத்தியதரைக் கடலில் இருந்து தொடங்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாய் இருக்கிறது.
திருவிவிலியம்
நாட்டின் எல்லை இதுவே: வடக்குப் பக்கம் இது பெருங் கடலிலிருந்து ஏத்லோன் சாலை வழியாய்ச் செதாது வரை;
King James Version (KJV)
And this shall be the border of the land toward the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
American Standard Version (ASV)
And this shall be the border of the land: On the north side, from the great sea, by the way of Hethlon, unto the entrance of Zedad;
Bible in Basic English (BBE)
And this is to be the limit of the land: on the north side, from the Great Sea, in the direction of Hethlon, as far as the way into Hamath;
Darby English Bible (DBY)
And this shall be the border of the land: toward the north side, from the great sea, the way of Hethlon, as one goeth to Zedad,
World English Bible (WEB)
This shall be the border of the land: On the north side, from the great sea, by the way of Hethlon, to the entrance of Zedad;
Young’s Literal Translation (YLT)
`And this `is’ the border of the land at the north quarter; from the great sea, the way of Hethlon, at the coming in to Zedad:
எசேக்கியேல் Ezekiel 47:15
தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
And this shall be the border of the land toward the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
| And this | וְזֶ֖ה | wĕze | veh-ZEH |
| shall be the border | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| land the of | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| toward the north | לִפְאַ֨ת | lipʾat | leef-AT |
| side, | צָפ֜וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na |
| from | מִן | min | meen |
| the great | הַיָּ֧ם | hayyām | ha-YAHM |
| sea, | הַגָּד֛וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| the way | הַדֶּ֥רֶךְ | hadderek | ha-DEH-rek |
| Hethlon, of | חֶתְלֹ֖ן | ḥetlōn | het-LONE |
| as men go | לְב֥וֹא | lĕbôʾ | leh-VOH |
| to Zedad; | צְדָֽדָה׃ | ṣĕdādâ | tseh-DA-da |
Tags தேசத்தின் எல்லையாவது வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற
எசேக்கியேல் 47:15 Concordance எசேக்கியேல் 47:15 Interlinear எசேக்கியேல் 47:15 Image