Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 47 எசேக்கியேல் 47:19

எசேக்கியேல் 47:19
தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.

Tamil Indian Revised Version
தெற்கு மூலையான தெற்கு பக்கம் தாமார் துவங்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்வரை, ஆறுவரை பெரிய கடல்வரையாகவும் இருப்பது; இது தெற்குமூலையான தென்புறம்.

Tamil Easy Reading Version
“தென் புறத்தில், எல்லையானது, தாமார் தொடங்கி மெரிபா காதேஷின் பாலைவனச் சோலைவரை இருக்கும். பிறகு இது எகிப்து ஆற்றிலிருந்து மத்தியதரை கடல் வரை போகும். இது தென்னெல்லையாக இருக்கும்.

திருவிவிலியம்
தெற்குப் பக்கத்தில் இது தாமாரிலிருந்து மெரிபா காதேசு நீர்நிலை வரை போய் எகிப்தின் எல்லை ஓரமாய்ப் பெருங்கடல் வரை போகும். இது தெற்கு எல்லையாகும்.

Ezekiel 47:18Ezekiel 47Ezekiel 47:20

King James Version (KJV)
And the south side southward, from Tamar even to the waters of strife in Kadesh, the river to the great sea. And this is the south side southward.

American Standard Version (ASV)
And the south side southward shall be from Tamar as far as the waters of Meriboth-kadesh, to the brook `of Egypt’, unto the great sea. This is the south side southward.

Bible in Basic English (BBE)
And the south side to the south will be from Tamar as far as the waters of Meribath-kadesh, to the stream of Egypt, to the Great Sea. This is the south side, on the south.

Darby English Bible (DBY)
— And the south side southward, from Tamar to the waters of Meribah-Kadesh, by the torrent, unto the great sea: this is the south side southward.

World English Bible (WEB)
The south side southward shall be from Tamar as far as the waters of Meriboth Kadesh, to the brook [of Egypt], to the great sea. This is the south side southward.

Young’s Literal Translation (YLT)
`And the south quarter southward `is’ from Tamar unto the waters of Meriboth-Kadesh, the stream unto the great sea: and `this is’ the south quarter southward.

எசேக்கியேல் Ezekiel 47:19
தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.
And the south side southward, from Tamar even to the waters of strife in Kadesh, the river to the great sea. And this is the south side southward.

And
the
south
וּפְאַת֙ûpĕʾatoo-feh-AT
side
נֶ֣גֶבnegebNEH-ɡev
southward,
תֵּימָ֔נָהtêmānâtay-MA-na
from
Tamar
מִתָּמָ֗רmittāmārmee-ta-MAHR
to
even
עַדʿadad
the
waters
מֵי֙mēymay
of
strife
מְרִיב֣וֹתmĕrîbôtmeh-ree-VOTE
Kadesh,
in
קָדֵ֔שׁqādēška-DAYSH
the
river
נַחֲלָ֖הnaḥălâna-huh-LA
to
אֶלʾelel
the
great
הַיָּ֣םhayyāmha-YAHM
sea.
הַגָּד֑וֹלhaggādôlha-ɡa-DOLE
south
the
is
this
And
וְאֵ֥תwĕʾētveh-ATE
side
פְּאַתpĕʾatpeh-AT
southward.
תֵּימָ֖נָהtêmānâtay-MA-na
נֶֽגְבָּה׃negĕbbâNEH-ɡeh-ba


Tags தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும் ஆறுமட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது இது தென்மூலையான தென்புறம்
எசேக்கியேல் 47:19 Concordance எசேக்கியேல் 47:19 Interlinear எசேக்கியேல் 47:19 Image