Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 47 எசேக்கியேல் 47:2

எசேக்கியேல் 47:2
அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவர் என்னை வடக்கு வாசல் வழியாகப் புறப்படச்செய்து, என்னை வெளியிலே கிழக்கு திசைக்கு எதிரான வெளிவாசல்வரை சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபக்கத்திலிருந்து பாய்கிறதாக இருந்தது.

Tamil Easy Reading Version
அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது.

திருவிவிலியம்
அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

Ezekiel 47:1Ezekiel 47Ezekiel 47:3

King James Version (KJV)
Then brought he me out of the way of the gate northward, and led me about the way without unto the utter gate by the way that looketh eastward; and, behold, there ran out waters on the right side.

American Standard Version (ASV)
Then he brought me out by the way of the gate northward, and led me round by the way without unto the outer gate, by the way of `the gate’ that looketh toward the east; and, behold, there ran out waters on the right side.

Bible in Basic English (BBE)
And he took me out by the north doorway, and made me go round to the outside of the doorway looking to the east; and I saw waters running slowly out on the south side.

Darby English Bible (DBY)
And he brought me out by the way of the gate northward, and led me round outside unto the outer gate towards [the gate] that looketh eastward; and behold, waters ran out on the right side.

World English Bible (WEB)
Then he brought me out by the way of the gate northward, and led me round by the way outside to the outer gate, by the way of [the gate] that looks toward the east; and, behold, there ran out waters on the right side.

Young’s Literal Translation (YLT)
And he causeth me to go out the way of the gate northward, and causeth me to turn round the way without, unto the gate that `is’ without, the way that is looking eastward, and lo, water is coming forth from the right side.

எசேக்கியேல் Ezekiel 47:2
அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
Then brought he me out of the way of the gate northward, and led me about the way without unto the utter gate by the way that looketh eastward; and, behold, there ran out waters on the right side.

Then
brought
he
me
out
וַיּוֹצִאֵנִי֮wayyôṣiʾēniyva-yoh-tsee-ay-NEE
of
the
way
דֶּֽרֶךְderekDEH-rek
gate
the
of
שַׁ֣עַרšaʿarSHA-ar
northward,
צָפוֹנָה֒ṣāpônāhtsa-foh-NA
and
led
me
about
וַיְסִבֵּ֙נִי֙waysibbēniyvai-see-BAY-NEE
the
way
דֶּ֣רֶךְderekDEH-rek
without
ח֔וּץḥûṣhoots
unto
אֶלʾelel
the
utter
שַׁ֣עַרšaʿarSHA-ar
gate
הַח֔וּץhaḥûṣha-HOOTS
way
the
by
דֶּ֖רֶךְderekDEH-rek
that
looketh
הַפּוֹנֶ֣הhappôneha-poh-NEH
eastward;
קָדִ֑יםqādîmka-DEEM
behold,
and,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
there
ran
out
מַ֣יִםmayimMA-yeem
waters
מְפַכִּ֔יםmĕpakkîmmeh-fa-KEEM
on
מִןminmeen
the
right
הַכָּתֵ֖ףhakkātēpha-ka-TAFE
side.
הַיְמָנִֽית׃haymānîthai-ma-NEET


Tags அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார் அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது
எசேக்கியேல் 47:2 Concordance எசேக்கியேல் 47:2 Interlinear எசேக்கியேல் 47:2 Image