Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 47 எசேக்கியேல் 47:23

எசேக்கியேல் 47:23
அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அந்நியன் எந்தக் கோத்திரத்துடன் தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சொத்தை அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எந்தக் கோத்திரத்தோடு அந்த அந்நியன் தங்கியிருக்கிறானோ அவர்கள் அவனுக்குரிய கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

திருவிவிலியம்
அந்நியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும், அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 47:22Ezekiel 47

King James Version (KJV)
And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord GOD.

American Standard Version (ASV)
And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
In whatever tribe the man from a strange land is living, there you are to give him his heritage, says the Lord.

Darby English Bible (DBY)
And it shall come to pass that in the tribe in which the stranger sojourneth, there shall ye give [him] his inheritance, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
It shall happen, that in what tribe the stranger sojourns, there shall you give him his inheritance, says the Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in the tribe with which the sojourner sojourneth, there ye give his inheritance — an affirmation of the Lord Jehovah.

எசேக்கியேல் Ezekiel 47:23
அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord GOD.

And
it
shall
come
to
pass,
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
what
in
that
בַשֵּׁ֔בֶטbaššēbeṭva-SHAY-vet
tribe
אֲשֶׁרʾăšeruh-SHER
the
stranger
גָּ֥רgārɡahr
sojourneth,
הַגֵּ֖רhaggērha-ɡARE
there
אִתּ֑וֹʾittôEE-toh

שָׁ֚םšāmshahm
shall
ye
give
תִּתְּנ֣וּtittĕnûtee-teh-NOO
inheritance,
his
him
נַחֲלָת֔וֹnaḥălātôna-huh-la-TOH
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE


Tags அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 47:23 Concordance எசேக்கியேல் 47:23 Interlinear எசேக்கியேல் 47:23 Image