Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 47:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 47 எசேக்கியேல் 47:3

எசேக்கியேல் 47:3
அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.

Tamil Indian Revised Version
அந்த மனிதன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படும்போது ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; தண்ணீர் கணுக்கால் அளவாக இருந்தது.

Tamil Easy Reading Version
அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது.

திருவிவிலியம்
அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.⒫

Ezekiel 47:2Ezekiel 47Ezekiel 47:4

King James Version (KJV)
And when the man that had the line in his hand went forth eastward, he measured a thousand cubits, and he brought me through the waters; the waters were to the ankles.

American Standard Version (ASV)
When the man went forth eastward with the line in his hand, he measured a thousand cubits, and he caused me to pass through the waters, waters that were to the ankles.

Bible in Basic English (BBE)
And the man went out to the east with the line in his hand, and after measuring a thousand cubits, he made me go through the waters, which came over my feet.

Darby English Bible (DBY)
When the man went forth eastward, a line was in his hand; and he measured a thousand cubits, and he caused me to pass through the waters: the waters were to the ankles.

World English Bible (WEB)
When the man went forth eastward with the line in his hand, he measured one thousand cubits, and he caused me to pass through the waters, waters that were to the ankles.

Young’s Literal Translation (YLT)
In the going out of the man eastward, and a line in his hand, then he measureth a thousand by the cubit, and he causeth me to pass over into water — water to the ankles.

எசேக்கியேல் Ezekiel 47:3
அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.
And when the man that had the line in his hand went forth eastward, he measured a thousand cubits, and he brought me through the waters; the waters were to the ankles.

And
when
the
man
בְּצֵאתbĕṣētbeh-TSATE
that
had
the
line
הָאִ֥ישׁhāʾîšha-EESH
hand
his
in
קָדִ֖יםqādîmka-DEEM
went
forth
וְקָ֣וwĕqāwveh-KAHV
eastward,
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
he
measured
וַיָּ֤מָדwayyāmodva-YA-mode
thousand
a
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
cubits,
בָּֽאַמָּ֔הbāʾammâba-ah-MA
and
he
brought
me
through
וַיַּעֲבִרֵ֥נִיwayyaʿăbirēnîva-ya-uh-vee-RAY-nee
waters;
the
בַמַּ֖יִםbammayimva-MA-yeem
the
waters
מֵ֥יmay
were
to
the
ankles.
אָפְסָֽיִם׃ʾopsāyimofe-SA-yeem


Tags அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார் தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது
எசேக்கியேல் 47:3 Concordance எசேக்கியேல் 47:3 Interlinear எசேக்கியேல் 47:3 Image