எசேக்கியேல் 47:4
பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
Tamil Indian Revised Version
பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாக இருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கச்செய்தார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாக இருந்தது.
Tamil Easy Reading Version
அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது.
திருவிவிலியம்
அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.
King James Version (KJV)
Again he measured a thousand, and brought me through the waters; the waters were to the knees. Again he measured a thousand, and brought me through; the waters were to the loins.
American Standard Version (ASV)
Again he measured a thousand, and caused me to pass through the waters, waters that were to the knees. Again he measured a thousand, and caused me to pass through `the waters’, waters that were to the loins.
Bible in Basic English (BBE)
And again, measuring a thousand cubits, he made me go through the waters which came up to my knees. Again, measuring a thousand, he made me go through the waters up to the middle of my body.
Darby English Bible (DBY)
And he measured a thousand [cubits], and caused me to pass through the waters: the waters were to the knees. And he measured a thousand and caused me to pass through: the waters were to the loins.
World English Bible (WEB)
Again he measured one thousand, and caused me to pass through the waters, waters that were to the knees. Again he measured one thousand, and caused me to pass through [the waters], waters that were to the loins.
Young’s Literal Translation (YLT)
And he measureth a thousand, and causeth me to pass over into water — water to the knees. And he measureth a thousand, and causeth me to pass over — water to the loins.
எசேக்கியேல் Ezekiel 47:4
பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.
Again he measured a thousand, and brought me through the waters; the waters were to the knees. Again he measured a thousand, and brought me through; the waters were to the loins.
| Again he measured | וַיָּ֣מָד | wayyāmod | va-YA-mode |
| a thousand, | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
| and brought | וַיַּעֲבִרֵ֥נִי | wayyaʿăbirēnî | va-ya-uh-vee-RAY-nee |
| waters; the through me | בַמַּ֖יִם | bammayim | va-MA-yeem |
| the waters | מַ֣יִם | mayim | MA-yeem |
| knees. the to were | בִּרְכָּ֑יִם | birkāyim | beer-KA-yeem |
| Again he measured | וַיָּ֣מָד | wayyāmod | va-YA-mode |
| a thousand, | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
| through; me brought and | וַיַּעֲבִרֵ֖נִי | wayyaʿăbirēnî | va-ya-uh-vee-RAY-nee |
| the waters | מֵ֥י | mê | may |
| were to the loins. | מָתְנָֽיִם׃ | motnāyim | mote-NA-yeem |
Tags பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார் அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார் அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது
எசேக்கியேல் 47:4 Concordance எசேக்கியேல் 47:4 Interlinear எசேக்கியேல் 47:4 Image