எசேக்கியேல் 47:7
நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
Tamil Indian Revised Version
நான் நடந்துவரும்போது, இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான மரங்கள் இருந்தது.
Tamil Easy Reading Version
நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன.
திருவிவிலியம்
நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.
King James Version (KJV)
Now when I had returned, behold, at the bank of the river were very many trees on the one side and on the other.
American Standard Version (ASV)
Now when I had returned, behold, upon the bank of the river were very many trees on the one side and on the other.
Bible in Basic English (BBE)
And he took me back, and I saw at the edge of the river a very great number of trees on this side and on that.
Darby English Bible (DBY)
When I returned, behold, on the bank of the river were very many trees on the one side and on the other.
World English Bible (WEB)
Now when I had returned, behold, on the bank of the river were very many trees on the one side and on the other.
Young’s Literal Translation (YLT)
In my turning back, then, lo, at the edge of the stream `are’ very many trees, on this side and on that side.
எசேக்கியேல் Ezekiel 47:7
நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.
Now when I had returned, behold, at the bank of the river were very many trees on the one side and on the other.
| Now when I had returned, | בְּשׁוּבֵ֕נִי | bĕšûbēnî | beh-shoo-VAY-nee |
| behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| at | אֶל | ʾel | el |
| the bank | שְׂפַ֣ת | śĕpat | seh-FAHT |
| of the river | הַנַּ֔חַל | hannaḥal | ha-NA-hahl |
| very were | עֵ֖ץ | ʿēṣ | ayts |
| many | רַ֣ב | rab | rahv |
| trees | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| side one the on | מִזֶּ֖ה | mizze | mee-ZEH |
| and on the other. | וּמִזֶּֽה׃ | ûmizze | oo-mee-ZEH |
Tags நான் நடந்துவருகையில் இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது
எசேக்கியேல் 47:7 Concordance எசேக்கியேல் 47:7 Interlinear எசேக்கியேல் 47:7 Image