எசேக்கியேல் 48:10
வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Tamil Indian Revised Version
வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
Tamil Easy Reading Version
இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும். “ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும்.
திருவிவிலியம்
அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும். அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும் கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும், தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் ஆண்டவரின் தூயகம் இருக்கும்.
King James Version (KJV)
And for them, even for the priests, shall be this holy oblation; toward the north five and twenty thousand in length, and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south five and twenty thousand in length: and the sanctuary of the LORD shall be in the midst thereof.
American Standard Version (ASV)
And for these, even for the priests, shall be the holy oblation: toward the north five and twenty thousand `in length’, and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south five and twenty thousand in length: and the sanctuary of Jehovah shall be in the midst thereof.
Bible in Basic English (BBE)
And for these, that is the priests, the holy offering is to be twenty-five thousand long to the north, ten thousand wide to the west, ten thousand wide to the east and twenty-five thousand long to the south; and the holy place of the Lord will be in the middle of it.
Darby English Bible (DBY)
And for them, for the priests, shall be the holy heave-offering, toward the north five and twenty thousand, and toward the west the breadth ten thousand, and toward the east the breadth ten thousand, and toward the south the length five and twenty thousand: and the sanctuary of Jehovah shall be in the midst of it.
World English Bible (WEB)
For these, even for the priests, shall be the holy offering: toward the north twenty-five thousand [in length], and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south twenty-five thousand in length: and the sanctuary of Yahweh shall be in the midst of it.
Young’s Literal Translation (YLT)
And of these is the holy heave-offering for the priests, northward five and twenty thousand, and westward `in’ breadth ten thousand, and eastward `in’ breadth ten thousand, and southward `in’ length five and twenty thousand: and the sanctuary of Jehovah hath been in its midst.
எசேக்கியேல் Ezekiel 48:10
வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
And for them, even for the priests, shall be this holy oblation; toward the north five and twenty thousand in length, and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south five and twenty thousand in length: and the sanctuary of the LORD shall be in the midst thereof.
| And for them, | וּ֠לְאֵ֜לֶּה | ûlĕʾēlle | OO-leh-A-leh |
| even for the priests, | תִּהְיֶ֣ה | tihye | tee-YEH |
| be shall | תְרֽוּמַת | tĕrûmat | teh-ROO-maht |
| this holy | הַקֹּדֶשׁ֮ | haqqōdeš | ha-koh-DESH |
| oblation; | לַכֹּֽהֲנִים֒ | lakkōhănîm | la-koh-huh-NEEM |
| toward the north | צָפ֜וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na |
| five | חֲמִשָּׁ֧ה | ḥămiššâ | huh-mee-SHA |
| and twenty | וְעֶשְׂרִ֣ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| thousand | אֶ֗לֶף | ʾelep | EH-lef |
| west the toward and length, in | וְיָ֙מָּה֙ | wĕyāmmāh | veh-YA-MA |
| ten | רֹ֚חַב | rōḥab | ROH-hahv |
| thousand | עֲשֶׂ֣רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| in breadth, | אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM |
| east the toward and | וְקָדִ֗ימָה | wĕqādîmâ | veh-ka-DEE-ma |
| ten | רֹ֚חַב | rōḥab | ROH-hahv |
| thousand | עֲשֶׂ֣רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| in breadth, | אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM |
| south the toward and | וְנֶ֕גְבָּה | wĕnegbâ | veh-NEɡ-ba |
| five | אֹ֕רֶךְ | ʾōrek | OH-rek |
| and twenty | חֲמִשָּׁ֥ה | ḥămiššâ | huh-mee-SHA |
| thousand | וְעֶשְׂרִ֖ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| length: in | אָ֑לֶף | ʾālep | AH-lef |
| and the sanctuary | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| Lord the of | מִקְדַּשׁ | miqdaš | meek-DAHSH |
| shall be | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| in the midst | בְּתוֹכֽוֹ׃ | bĕtôkô | beh-toh-HOH |
Tags வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும் மேற்கே பதினாயிரங்கோல் அகலமும் கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும் தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக
எசேக்கியேல் 48:10 Concordance எசேக்கியேல் 48:10 Interlinear எசேக்கியேல் 48:10 Image