எசேக்கியேல் 48:11
இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
Tamil Easy Reading Version
இப்பகுதி சாதோக்கின் சந்ததிகளான ஆசாரியர்களுக்கு உரியது. இவர்கள் எனது பரிசுத்தமான ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ஜனங்கள் வழி தப்பிப்போகையில், லேவியர் வழி தப்பிப்போனது போன்று சாதோக்கின் குடும்பம் போகவில்லை.
திருவிவிலியம்
அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற லேவியரைப் போல் அல்லாமல் எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.
King James Version (KJV)
It shall be for the priests that are sanctified of the sons of Zadok; which have kept my charge, which went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
American Standard Version (ASV)
`It shall be’ for the priests that are sanctified of the sons of Zadok, that have kept my charge, that went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
Bible in Basic English (BBE)
For the priests who have been made holy, those of the sons of Zadok who kept the orders I gave them, who did not go out of the right way when the children of Israel went from the way, as the Levites did,
Darby English Bible (DBY)
[It shall be] for the priests that are hallowed of the sons of Zadok, who kept my charge and went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
World English Bible (WEB)
[It shall be] for the priests who are sanctified of the sons of Zadok, who have kept my charge, who didn’t go astray when the children of Israel went astray, as the Levites went astray.
Young’s Literal Translation (YLT)
For the priests who are sanctified of the sons of Zadok, who have kept My charge, who erred not in the erring of the sons of Israel, as the Levites erred,
எசேக்கியேல் Ezekiel 48:11
இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
It shall be for the priests that are sanctified of the sons of Zadok; which have kept my charge, which went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
| It priests the for be shall | לַכֹּהֲנִ֤ים | lakkōhănîm | la-koh-huh-NEEM |
| that are sanctified | הַֽמְקֻדָּשׁ֙ | hamquddāš | hahm-koo-DAHSH |
| sons the of | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
| of Zadok; | צָד֔וֹק | ṣādôq | tsa-DOKE |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| have kept | שָׁמְר֖וּ | šomrû | shome-ROO |
| charge, my | מִשְׁמַרְתִּ֑י | mišmartî | meesh-mahr-TEE |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| went not astray | לֹֽא | lōʾ | loh |
| תָע֗וּ | tāʿû | ta-OO | |
| when the children | בִּתְעוֹת֙ | bitʿôt | beet-OTE |
| Israel of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| went astray, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| as | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Levites | תָּע֖וּ | tāʿû | ta-OO |
| went astray. | הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
Tags இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில் லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல் என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்
எசேக்கியேல் 48:11 Concordance எசேக்கியேல் 48:11 Interlinear எசேக்கியேல் 48:11 Image