எசேக்கியேல் 48:16
அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.
Tamil Indian Revised Version
அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம்.
Tamil Easy Reading Version
இவை தான் நகரத்தின் அளவுகள்: வடப்பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). தென் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). கிழக்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்). மேற்குப் பக்கம் 4,500 முழம் (1.5 மைல்).
திருவிவிலியம்
நகர்க்குரிய அளவுகள் பின்வருமாறு; வடக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; தெற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; கிழக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; மேற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்.
King James Version (KJV)
And these shall be the measures thereof; the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
American Standard Version (ASV)
And these shall be the measures thereof: the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
Bible in Basic English (BBE)
And these will be its measures: the north side, four thousand five hundred, and the south side, four thousand five hundred, and on the east side, four thousand five hundred, and on the west side, four thousand five hundred.
Darby English Bible (DBY)
And these shall be the measures thereof: the north side four thousand and five hundred [cubits], and the south side four thousand and five hundred, and the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
World English Bible (WEB)
These shall be the measures of it: the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
Young’s Literal Translation (YLT)
And these `are’ its measures: the north side five hundred, and four thousand, and the south side five hundred, and four thousand, and on the east side five hundred, and four thousand, and the west side five hundred, and four thousand.
எசேக்கியேல் Ezekiel 48:16
அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.
And these shall be the measures thereof; the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
| And these | וְאֵלֶּה֮ | wĕʾēlleh | veh-ay-LEH |
| measures the be shall | מִדּוֹתֶיהָ֒ | middôtêhā | mee-doh-tay-HA |
| thereof; the north | פְּאַ֣ת | pĕʾat | peh-AT |
| side | צָפ֗וֹן | ṣāpôn | tsa-FONE |
| four | חֲמֵ֤שׁ | ḥămēš | huh-MAYSH |
| thousand | מֵאוֹת֙ | mēʾôt | may-OTE |
| and five | וְאַרְבַּ֣עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at |
| hundred, | אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM |
| south the and | וּפְאַת | ûpĕʾat | oo-feh-AT |
| side | נֶ֕גֶב | negeb | NEH-ɡev |
| four | חֲמֵ֥שׁ | ḥămēš | huh-MAYSH |
| thousand | חֲמֵשׁ | ḥămēš | huh-MAYSH |
| five and | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
| hundred, | וְאַרְבַּ֣עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at |
| east the on and | אֲלָפִ֑ים | ʾălāpîm | uh-la-FEEM |
| side | וּמִפְּאַ֣ת | ûmippĕʾat | oo-mee-peh-AT |
| four | קָדִ֗ים | qādîm | ka-DEEM |
| thousand | חֲמֵ֤שׁ | ḥămēš | huh-MAYSH |
| and five | מֵאוֹת֙ | mēʾôt | may-OTE |
| hundred, | וְאַרְבַּ֣עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at |
| and the west | אֲלָפִ֔ים | ʾălāpîm | uh-la-FEEM |
| side | וּפְאַת | ûpĕʾat | oo-feh-AT |
| four | יָ֕מָּה | yāmmâ | YA-ma |
| thousand | חֲמֵ֥שׁ | ḥămēš | huh-MAYSH |
| and five | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
| וְאַרְבַּ֥עַת | wĕʾarbaʿat | veh-ar-BA-at | |
| hundred. | אֲלָפִֽים׃ | ʾălāpîm | uh-la-FEEM |
Tags அதின் அளவுகளாவன வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும் தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும் கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும் மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்
எசேக்கியேல் 48:16 Concordance எசேக்கியேல் 48:16 Interlinear எசேக்கியேல் 48:16 Image